Subscribe to:
Post Comments (Atom)
கதம்பம்
வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011 Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
6 comments:
காணொளிகளை பின்னர் கேட்கவேண்டும் அம்மா. எஸ் பி பி மட்டும் க்ளிக் செய்தால் அது யு டியூபுக்கு வா.. இங்கே பாட மாட்டேன் என்றது. சரி அப்புறமா வர்றேன்னு சொல்லிட்டேன்!
YouTube இணைப்பையும் கொடுத்து விடுங்கள்... நம் வெங்கட்ஜி போல...
யூ ட்யூபுக்குப் போகச் சொல்லுது. வீடியோ வரவில்லை. பின்னாடி பார்க்கிறேன்.
அதனால் என்னம்மா ஸ்ரீராம்.
காணொளிகள் எப்பொழுது வேண்டுமானாலும்
யூ டியூபில் பார்க்கலாம். இந்தப் பதிவு
இந்த வருஷ நவராத்திரிக்காக
நாச்சியாரில் பதிந்தது:) அவ்வளவே!!!!!
அன்பு தனபாலன் ,
அப்படியே செய்கிறேன்.
இந்தப் பாடல்களை நம் நவராத்திரி
நாயகிகளுக்காகத் தினம் ஒலிக்கச் செய்கிறேன்.
பாடுவதற்கு ஆளில்லை.
நன்றி மா.
சரிம்மா கீதா.
உங்களுக்கு இருக்கும் வேலைகளில் நடுவே
படிக்க உட்காருவதே சிரமம்.
நிதானமாப் பாருங்கோ.
Post a Comment