Monday, April 20, 2020

Jayakanthan Short Story - 'Agni Pravesam' [Audio] [Tamil]

வல்லிசிம்ஹன்

7 comments:

ஸ்ரீராம். said...

இப்படி வேற ஒன்று இருக்கா? அப்புறமா கேட்கணும்!

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஶ்ரீராம். தேடப் போனால் அகப்பட்டது மா. இனிய காலை வணக்கம் நேரம் கிடைத்தால் கேளுங்கள்.
பத்திரமாக இருங்கள்.

கோமதி அரசு said...

மீண்டும் அக்னிபிரவேசம் படித்த அனுபவம்.
கேட்டேன் அக்கா.
நன்றி.

கோமதி அரசு said...

முத்திரை கதையில் மாயா அவர்களின் ஓவியம் இன்னும் கண்ணைவிட்டு அகலவில்லை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா. இது போல ஆடியோ கிடைத்தது நன்மையே. சொன்ன பெண்ணும் தெளிவாகப் பேசினார். மீண்டும் அதே உணர்ச்சிகள். வருத்தம் உணர முடிந்தது..ஜெயகாந்தன் அவர்களின்எழுத்து மிக வலிமை படைத்தது. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

மாயாவின் ஓவியம் சிந்திக்க வைக்கும் மறக்க முடியாது. கோமதி மா.

வெங்கட் நாகராஜ் said...

காணொளியாக அவரது கதையா? மாலை தான் பார்க்க வேண்டும் மா...

ஃபிசியோ தெரபி 15 வருடங்களுக்கு முன்னால்.......

வல்லிசிம்ஹன் எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் கால் புராணம் +++++++++++++++++++++++ ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடி:( பிசியோ வலியோ தெரபி 199...