Blog Archive

Tuesday, May 27, 2014

சில சில் அனுபவங்கள். 12 தை மாதம் 1967


வரப் போகும்   துளிர்கள்
கண்ணன் பிறந்தான்   2013  படம்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
சர்க்கரைப் பொங்கல்   துளசியுடன்

11 comments:

வல்லிசிம்ஹன் said...

இரண்டு மணி நேரமாக எழுதின பதிவு காணோம். இது மூன்றாவது தடவையாக நடக்கிறது. அலுத்தால் போதுமா. புத்தி சரியில்லை. மீண்டும் எழுதுகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

வைத்தியரிடம் அப்பயிண்ட்மெண்ட் இருக்கிறது. அந்தம்மாவிடம் போய் சர்க்கரை , இன்ன பிற சோதனை முடித்த பிறகு மீண்டும் எழுத முயற்சிக்கிறேன்.

ஸ்ரீராம். said...

ஆமாம், வல்லிம்மா... படம் மட்டும்தான் இருக்கிறது. பதிவைக் காணோம்.

வல்லிசிம்ஹன் said...

இத்தனைக்கும் சேமித்துவைத்து விட்டுத்தான் நகர்ந்தேன்.மனம் நொந்து போகிறது.நன்றி ஸ்ரீராம். இந்தக் கணினியில் வேர்,நோட் பாட் ஒன்றும் கிடையாது. நேராப் பதிவில் தான் எழுதணு,. பரவாயில்லை. நோ பிக் டீல்.

ராமலக்ஷ்மி said...

நோட் பேட் இல்லையென்றால் உங்கள் மின்னஞ்சலில் ட்ராஃப்ட் செய்து இங்கே கொண்டு வரப் பார்க்கலாம்.

முதல் படத்தில் இலைகள் மிக அழகு.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ராமலக்ஷ்மி இனி அவ்வாறே செய்கிறேன். ஒரு அறிவிப்புங்கற பெயரில் லெனோவா மடிக் கணினி வாங்கதீங்கன்னு போடப்போறேன்.

Geetha Sambasivam said...

ஓ, இங்கேயும் ஒரு பதிவு போட்டிருந்தீங்களா? படங்கள் அழகாய் இருக்கின்றன. வேர்ட் டாகுமென்டில் எழுதிக் கூடச் சேமிக்க முடியாதுனா அப்புறம் அது என்ன கணினி!!!!!!!!!!!!!! :(

வல்லிசிம்ஹன் said...

அதான் கீதா. .ஸ்விட்சர்லாண்ட் ல வாங்கினேன்.பொறுமயைச் சோதிக்கிறது. வீட்டில் புதுசா வாங்கின பெரிய டெஸ்க் டாப் நினைத்துக் கவலையா இருக்கு. அங்கு போன பிறகு எல்லாவற்றையும் சரி செய்யணும்.

வெங்கட் நாகராஜ் said...

படங்கள் மட்டுமே தெரிகிறது.....

படங்கள் அனைத்துமே அருமை. gmail-ல் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்... பிறகு இங்கே பேஸ்ட் செய்து பாருங்கள்.

துளசி கோபால் said...

சக்கரைப்பொங்கல் துளசி

ப்ரமாதம். தேங்க்ஸ்ப்பா.

வேர்டு பேட் டௌன்லோடு செஞ்சுக்கலாம்ப்பா.

வல்லிசிம்ஹன் said...

அப்படியா துளசிமா. செய்து பார்க்கிறேன். தமிழ்னாலே மிரள்கிறது இந்தக் கணினி:(