|
Add caption |
|
Add caption |
கடற்கரையும் அந்தக் காற்றினால் சிறிது கூட அஞ்சாமல்
இலையில் ஆடிக்கொண்டிருந்த பட்டாம்பூச்சியும்
ஒரு மோனத்தவத்தை நினைவூட்டின,.
எது வந்தாலும் இறைவனடியைப் பிடித்துவிட்டால்
நாம் காப்பாற்றப் படுவோம் என்பதே
எனக்குத் தோன்றியது.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
13 comments:
மோனத்தவத்தை நினைவூட்டின,
"பூப்பூவாய்ப் பறக்காத பூவானது பட்டாம்பூச்சி.
ரசித்தேன்... பறந்தேன்...
அருமையாய் போஸ் கொடுத்திருக்கிறதே:)! இரண்டாவது படம் ரொம்ப நல்லா வந்திருக்கு.
கவனத்தோடு செய்யும் எந்தக் காரியமும் சிதறாது! அருமையான படங்கள்.
நானும் பிடிச்சு வைச்சிருக்கேன். போட்டாச்சு. :))))
படம் எடுக்கும் வரை அசையக் கூட இல்லை இந்தப் பட்டு.
இராஜேஸ்வரி உண்மையிலேயே தவம் தான். இந்த நிலை நமக்கும் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
ஆஹா பட்டுப் பூச்சிக்குப் பதிலாக நீங்கள் தேன் குடித்துவிட்டீர்களா தனபாலன்:)
நன்றி மா ராமலக்ஷ்மி. மிகவும் பக்கம் போய் தொந்தரவு செய்ய ஆசையில்லை. முடிந்தவரை எடுத்தேன்.
ஆமாம் . பூச்சியோட கவனமும் சிதறாமல் காமிராவும் ஆடாமல் எடுத்துவிட்டேன். நன்றிமா.
அட, கீதா!! பட்டு போட்டோ வாரமா இன்னிக்கு:)
அழகிய படம்.....
பாராட்டுகள் வல்லிம்மா.....
அழகிய பட்டாம் பூச்சி.அழகாய் வந்து இருக்கிறது படம்.
எங்கேப்பா இந்த இடம்? சிங்காரச்சென்னையா என்ன?
என்ன ஒரு பசுமை! க்ரேட் பிக்சர்!
Post a Comment