Blog Archive

Sunday, July 10, 2011

Newyork newark --2

நியூயார்க் போக வேண்டும் என்று தீர்மானித்ததுமே
நிறைய முட்டுக்கட்டை போட்டேன்.
லீவு நாட்களில் குழந்தைகள் எங்கயும் போகாமலேயே
இருப்பது
அவ்வளவு நல்லதில்லை நமக்கு.:)
மற்ற குழந்தைகளுக்கெல்லாம் உறவினர்கள் அமெரிக்காவுக்கு
உள்ளேயே இருக்கிறார்கள். இவர்களுக்கு அவ்வளவு நபர்கள் கிடையாது.
லாஸ்வேகாஸ் போகனுமா
நியூயார்க் வரியான்னு எனக்கு ஆப்ஷன் கொடுத்தாங்க.
லாச்வேகசில் பல இடங்களுக்கு எல்லோரும் சேர்ந்து போக முடியாது.
குழந்தைகளோடு ஹோட்டலில் ஒருவர் தங்கினால் மற்றவர்கள்
வெளியே போய் வரலாம்.
அங்கே வெய்யிலும் சுட்டெரித்துக் கொண்டு இருந்தது.
அதனால் டிஸ்னி லான்ட் போகலாம் என்றால்
எனக்கு வீல்சேர் அமைத்துக் கொடுக்கணும்.:(
நான் மாட்டேன் என்றுவிட்டேன்,.
என் குணம் நன்கு அறிந்தவள் பெண் ஒருத்திதான்:)
சரி அம்மா solrapadi
நியூயார்க்கே போகலாம் என்று முடிவுக்கு வந்து, தங்குமிடமாக நியூ ஆர்க் என்ற
இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கே மாரியாத் ரெசிடென்சியில்
நான்கு நாட்கள் புக்கிங் செய்தாச்சு..
மீண்டும் வருகிறேன். நாளை பார்க்கலாம்.
Inga oru kathai irukku
souveneirs
Avasara dharisanaththukku adhika vilai!
scenes   on  Times square
Newyork  landing
Thank you:)
 வில்ல்லிருந்து புறப்பட்ட அம்போ
உங்களுக்கு மட்டுமா. எனக்கும் விருந்துதான்.:)



எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
hurrying  clouds
atho anthap paravai pola vaazhavendum!
  run run run
Posted by Picasa

11 comments:

ஸ்ரீராம். said...

படங்கள் பிரமாதம். முதல் இரண்டு மூன்று படங்களில் கசகசவென அடைசல்....கூட்டம்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம்

இந்தக் கூட்டம் குறைவு. இன்னொரு இடத்தில் நிற்கக் கூடமுடியாது..

தள்ளிக் கொண்டு போய்விடுவார்கள்:)

இருந்தும் இந்த கலகலப்பு பிடித்திருந்தது.

மாதேவி said...

நியூயார்க் அருமையான படங்கள்.

ராமலக்ஷ்மி said...

Buzz-ல் பார்த்து விட்டு நான் சொல்லணும் என நினைத்துக் கொண்டே வந்ததை ஸ்ரீராம் சொல்லி விட்டுள்ளார்:)!

படங்கள் எல்லாமே பிரமாதம்!!!!

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி

அருமையான இடம். போய்வர மட்டும். அடுத்த பகுதியில் கொஞ்சம் எழுத்தும் சேர்க்கிறேன்:)

நன்றிப்பா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி தொடர்ந்து சளைக்காமல் துணை வருகிறீர்கள். பெயருக்கேற்ற

பொறுமை. நன்றி மா.

SRINIVAS GOPALAN said...

Yes NY is of crowds only. Thank goodness you were here last week. This week it is so hot with dry heat.
The road from WTC towards broadway is like Madras Ranganathan Street.

SRINIVAS GOPALAN said...

Newark is pronounced as New'verk.
New York is pronounced as New Yaark.

Sorry for posting in English. I am the one who posts in Geetha Maami's blog and Thakkudu's. If possible do visit my blog at
http://srinivasgopalan.blogspot.com

வல்லிசிம்ஹன் said...

Dear Srinivasa gopalan,Thank you ma. I did not know you lived in Newyork. and it was so tiring , we did not even visit our cousins living in NJ.

pl send in yr email id. will call.

அப்பாதுரை said...

வழக்கம் போல் படங்கள் பிரமாதம்.. (நீங்கள் கேமராவை உபயோகிக்க தெரியாதவரா.. சரிதான் போங்க!)

வல்லிசிம்ஹன் said...

துரை

மற்றவர்களின் படங்கள் பார்க்கும்போது, என் கை அசையாமளிருந்தால் இன்னும் நன்றாகப் படம் எடுக்கலாமே என்ற நினைப்புதான்.

அடுத்த பிறந்தநாளைக்கு எஸ் ஏல் ஆர் வாங்கிடலாம்னு நினைப்பு:)

தாங்க்ஸ் பார் த

காம்ப்ளிமேண்ட்ஸ்.,