பாலாஜி திருக்கோவில் பிரமாதமான கோணம். நீலவானும் மேகங்களும் அழகு சேர்க்கின்றன. இங்கு வருகிற எல்லோரும் அதைப் பெரிது படுத்திப் பார்த்திடப் பரிந்துரைக்கிறேன்.
வாங்கப்பா நானானி. அந்தப் பாட்டு எனக்குரொம்ம்பவே பிடிக்கும். பானுமதி சிவாஜி பாட்டு இல்லை? அடுத்த அடியை எழுதி நம் பொர்காலத்தை மீண்டும் மலர வைக்கிறீர்கள்.
10 comments:
ரசித்து நிறைய படம் எடுத்திருக்கிறீர்கள்.
1. அட, அந்த ஊர்லயும் நிலா அதே போலதான் இருக்கு...!
2.பாலாஜி கோவில் அழகாக இருக்கிறது.
விண்ணோடும் முகிலோடும் விளையாடுது வெண்ணிலவு. அருமை.
பாலாஜி திருக்கோவில் பிரமாதமான கோணம். நீலவானும் மேகங்களும் அழகு சேர்க்கின்றன. இங்கு வருகிற எல்லோரும் அதைப் பெரிது படுத்திப் பார்த்திடப் பரிந்துரைக்கிறேன்.
வரும் ஸ்ரீராம். வெட்டுக்கு வெளியே போய் எடுத்த ப்படம் நன்றாக வந்திருக்குறது. ஜன்னலில் நின்று எடுத்த படம் பரவாயில்லை.
எப்படியோ அமெரிக்க
நிலவையும் பிடிச்சாச்சு:௦) ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் மா.
வையும் பிடித்தாச்சு:)
அன்பு ராமலக்ஷ்மி, பரிந்துரைக்கு என் நன்றி. எப்பவும் வெளுத்தோ நீலமாகவோ இருக்கும் வானம் பவுர்ணமி அன்னிக்கு மட்டும் என்னுடன் பிணங்குகிறது:)
ஓரிரண்டாவது ஒழுங்காக எடுக்க முடிந்ததே என்று சந்தோஷம்..
எழுத்துப் படிக்க முடியலை. :(
வெண்ணிலா வானில் வரும் நேரம்
அழகுக்கு கட்டியம் கூறிய படங்கள் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
கீதா,
படங்களை
சூம் செய்து எடுத்ததால் அவை பெரிதாக
தெரிகின்றன. பதிவில் எழுத்துக்களை மறைப்பது
அதனால் தான். இருந்தாலும் இந்தப் பதிவில் நிலா மட்டும் தான்
பேசுகிறது.:)
நன்றி இராஜராஜேஸ்வரி.
மறவாமல் வந்து கவுரவிக்கிறீர்கள்.
வெண்ணிலா ஜோதியை வீசுதே -அது
வி(ம)ண்ணிலே வெண்முலாம் பூசுதே!!
வாங்கப்பா நானானி. அந்தப் பாட்டு எனக்குரொம்ம்பவே பிடிக்கும். பானுமதி சிவாஜி பாட்டு இல்லை?
அடுத்த அடியை எழுதி நம் பொர்காலத்தை மீண்டும்
மலர வைக்கிறீர்கள்.
Post a Comment