சில
முதலில் எழுதின எழுத்துகள் சரியாகத் தெரியவில்லை.
காலையில் வந்த பின்னூட்டங்களைப் பிரசுரிக்க முடியவில்லையே என்று இந்தப் பதிவை எழுதினால், இது கண்ணுக்கே தெரியவில்லை:)
அதனால மீண்டும் எழுதுகிறேன். ப்ளாக்கர் சரியாகிவிடும் என்றும் நம்புகிறேன்.
முந்தைய பதிவில் ,
நிறைய அன்பு நண்பர்களைப் பற்றி எழுதாமல் விட்டுவிட்டேன்.
அவர்கள் அனைவருக்கும் என் அன்பார்ந்த நன்றி.அவர்கள் எல்லாம் படித்து உற்சாகப் படுத்தாவிட்டால் என்னைப் போன்றவர்கள் இவ்வளவு தூரம் வரமுடியுமான்னு தெரியவில்லை.
நண்பர்களுக்கும் நண்பிகளுக்கும் நன்றி.
இந்தப் பதிவாவது படிக்கக் கன்னுக்குத் தெரிய வேண்டும்.எல்லோரும் வாழ வேண்டும்.

3 comments:
இப்ப புரிகிறதா நான் என்ன சொல்ல வரேன்னுட்டு?
காலையில் முயற்சித்த போது பதிவு திறக்கவேயில்லை. இப்போது சரியாகி விட்டது:)! அந்தப் படம் சூப்பர்:))!
அன்பு ராமலக்ஷ்மி ஆவாரங்களிலிருந்து,லதாவுக்கு எழுத்துரு மாற்றினேன். வந்து பாராட்டுவதற்கு மிகவும் சந்தோஷம்.
Post a Comment