Subscribe to:
Post Comments (Atom)
குடும்பம் 1997
வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமுடன் வாழ வேண்டும். 1996இல் அப்பாவின் முயற்சியால் மகள் திருமணம் ஒரே நாளில் தீர்மானம் ஆகி அடுத்த 15 நாட்களில் ...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...

18 comments:
பகிர்வுக்கு நன்றி. நான்காவது நல்லா இருந்தாலும் மூன்றாவதை அனுப்பலாமென வாக்களிக்கிறேன்:)!
சரிங்கப்பா ராமலக்ஷ்மி, மூணாவதையே அனுப்பிடலாம்.
எனக்கும் அதுதான் பிடித்திருக்கிறது.
மூன்றாம் புகைப்படம் என் தேர்வு :)
மூணாவது படம்தான் எனக்கும் பிடிச்சிருக்கு வல்லிம்மா.
மூன்றாவது நன்றாக இருக்கு. அதையே போட்டிக்கு அனுப்பலாம்.
மூன்றாவதே ஏகோபித்த தேர்வு
அன்பு ஆயில்யன், அன்பு கோமதி, மூன்றாவது படத்தையே அனுப்பிட்டேன்பா.
மூன்றாவது நான் மிகவும் ரசித்து எடுத்த படம்.அதையே போட்டிக்கு அனுப்பிட்டேன்மா.
அம்மா பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
""பல்லாண்டென்று பவித்திரனைப் பரமேட்டியை சார்ங்கமென்னும்
வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பியசொல்
நல்லாண்டென்று நவின்று உரைப்பார் "நமோ நாராயணாய" என்று
பல்லாண்டும் பரமாத்மனை சூழ்ந்திருந்து ஏத்துவர் பல்லாண்டே ""
happy birthday Mrs Simhan. Thanks to Mrs Shivam :)
ரொம்ப நல்லாருக்கு வல்லியம்மா...தண்ணியைப் பார்க்கவே உற்சாகமா இருக்கு! :-) ஆல் தி பெஸ்ட்!
அன்பு ஜயஷ்ரீ,,
வெகு அழகான பாசுரத்தைப் பாடி ஆனந்தத்தில் ஆழ்த்திவிட்டீர்கள். கீதாவுக்கு ரொம்பப் பெருந்தன்மையான மனசு. நட்புக்கு நல்ல அடையாளம். வாழ்த்துகளுக்கு மிக மிக நன்றிமா.
அன்பு தம்பி வாசுதேவன் சொல்லுக்கு மேல , வேற பேச்சு கிடையாது. மூன்றாவதே தான். அனுப்பிவிட்டேன்.
அன்பு எல்.கே,
என் கண்ணே பட்ட்விடும் போல இருக்கு. இங்கயும் நன்றி சொல்லிக்கறேன்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் வாழ்த்துகளும் ஆசிகளும்.
உண்மைதான் முல்லை. அங்கே அந்தத் தண்ணீரைப் பார்த்ததும் மனதில் பொங்கின மகிழ்ச்சிப் பிரவாகத்தைச் சொல்லி முடியாது. கூடவே நம்ம ஊரிலயும்
இந்த மாதிரி கட்டுமான வசதிகள் இருந்தால் குற்றாலத்தில் எப்பவுமே தண்ணீர் இருக்குமே என்று தோன்றியது.
அவர்கள் நீர்வீழ்ச்சிக்கு முன்னால் கொஞ்ச தொலைவிலியே தண்ணீரைப் பிரித்து மின்சாரம் எடுத்துவிடுகிறார்கள். இன்னும் பிரித்து அணை கட்டி இருக்கிறார்கள். நாம் பார்க்கும் அருவி வெறும் மேல் பரப்புதான்.
ஷ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா, திருநெல்வேலி அல்வா சகிதமாக பொறந்தநாள் குழந்தையான நம்ம வல்லியம்மாவுக்கு belated பிறந்த நாள் வாழ்த்துக்கள்...:)
அன்பு தக்குடு, உங்கள் பெயரில் வந்த க்ரீட்டிங்ஸு கிடைத்தது. தான்க் யூ கார்ட், மூன்று தவறான ஐடிக்களுக்கு அனுப்பி இருக்குறேன்.
வெறும் வாசன், வாசன் ஜி எஸ், வாசன் ஜி.:)
நன்றிம்மா. நாங்கள் துபாய் வரும் பட்சத்தில் உங்களுடன் பேச முடியுமா?
அல்வாவுக்கும் பால்கோவாவுக்கும் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ். நன்றி.
//தான்க் யூ கார்ட், மூன்று தவறான ஐடிக்களுக்கு அனுப்பி இருக்குறேன்.
வெறும் வாசன், வாசன் ஜி எஸ், வாசன் ஜி.:)
// hahahaha குழந்தைனு சொன்னது சரிதான்..:)
// நாங்கள் துபாய் வரும் பட்சத்தில் உங்களுடன் பேச முடியுமா?// why not?? you are moooooost welcome. i will mail you my cell number. reply maillaavathu yennoda id'kku anuppungoo!...:) LOL
Post a Comment