அன்பின் வழி அமைதியாக அமையப் பிறந்தஅருள் நிறை குழந்தை
பிறந்த நாள்,
வாழ்த்துகள் நண்பர்கள்,அன்பர்கள் அனைவருக்கும்.

வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...
13 comments:
எப்போதும் போல அருமையான படங்கள் வல்லியம்மா :)
நானும் எல்லோருக்கும் கிருஸ்துமஸ் வாழ்த்துக்களை சொல்லிக்கிறேன். :)
உங்களுக்கும் இனிய கிறிஸ்மஸ் மற்றும் ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள் வல்லியம்மா
விழாக்காலத்துக்கான இனிய வாழ்த்து(க்)கள்.
அன்பு மௌலி, உலக நலம் மேம்பட இந்த நல்ல நாளிலும் நாம் இறைவனைப் பிரார்த்திப்போம்.
வாழ்த்துகள் புது வருடத்திற்கும் சேர்த்து:0)
அன்பு பிரபா, நன்னாள் வாழ்த்துகளுக்கு நன்றி. உங்கள் புத்தாண்டும் இனிமையாக அமைய
வாழ்த்துகள்
அன்பு துளசி, நியூசிலாண்ட்ல உள்ளவங்களுக்கும் சொல்லிடுங்க.:)
நன்றிப்பா.
Had to change the header folks.
bandwidth problem. sorry.
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் வல்லிம்மா.
வல்லியம்மா, கிருஸ்துமஸ் புத்தாண்டு வாழ்த்துகள்!
உங்கள் ‘வலை’க்குள் இன்றுதான் புகுந்திருக்கிறேன். நிறைய இருக்கிறது, படித்துப்பார்க்க. இத்தனைநாளாக எப்படி மிஸ் பண்ணினேனென்று தெரியவில்லை. நான் ஒரு கணினி கைநாட்டு!
பாரதி மணி
வரணும் பாரதி மணி சார். நான் கூட நாடகக் கைநாட்டு,
அப்புறம் இன்னும் எத்தனையோ விஷயங்களில் கைநாட்டுதான்.:)
வலையில் அற்புதமான கைவண்ணம் தீட்டுபவர்கள் இருக்கிறார்கள்.
அவர்களையும் நீங்கள் நேரம் கிடைக்கும் போது படிக்கும்படி வேண்டுகிறேன்.
நன்றி சார்.
வாழ்த்துகளுக்கு நன்றி அன்பு கவிநயா. புத்தாண்டு பொலிந்து அருள் நிரம்பட்டும்.
கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட வாழ்த்துகள் வாழ்த்துகள்!
(எழுத்துப் பிழைக்காக அந்த பின்னூட்டத்தை அழிச்சிட்டேன் அம்மா)
Post a Comment