Thursday, June 11, 2026

Grand Canyon..............1

வல்லிசிம்ஹன்


முதல் பார்வை


காதல் இருவர் கண்களை மறைக்குமோ மலை முகட்டில் இத்தனை 
உயரத்தில் உத்கார்ந்து பார்க்கத்  தனித் தைரியம் வேண்டும். அதுவும்   உருண்டு கீழே விழும் கற்கள் அதிகமுள்ள இடம்:(((

ஹெலி காப்டர்கள் இறங்கும் இடமோ.  சுற்றுலா கைடுகள் காட்டிய இடங்கள்.

எத்தனை வண்ணங்கள்!!!!! அத்தனையும் இயற்கையின் கருணை.


இத்தனை பள்ளங்களிலும் கொலராடோ ஓடி இருக்கிறது. 5000 வருடப் பழசு.
 இறைவன் படைத்த அதிசயம்

5 comments:

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யமான இடங்கள்.  பிரமிப்பாய் இருக்கிறது.  எவ்வளவு அழகான இடங்கள்... இங்கு சென்று வருவதே திகில் கலந்த சுவாரஸ்யம்.  ஆமாம், இங்கிருப்பவர்கள் (இருக்கிறார்களா?!!) காய்கறி மளிகை எங்கு, எப்படி  வாங்குவார்கள்!!!

மாதேவி said...

இயற்கையின் படைப்பை வியக்கவைக்கும் காட்சிகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஶ்ரீராம், நன்றி மா. இதெல்லாம் அமெரிக்க இந்தியர்கள் வசிக்கும் இடங்கள். எங்களுக்கு வழிகாட்டியவரும் ஒரு சிவப்பு இந்தியர்தான். அவர்கள் வாழ்க்கை மிகவும் கடினமானது. கடவுளே இவர்கள் எல்லாம் வந்து குப்பை போடுகிறார்களே. இயற்கையின் அருமை தெரியவில்லையே. என்று ஒரு வருத்தம்.இது எல்லாம் 22 வருடங்களுக்கு முன்னால்:)

வல்லிசிம்ஹன் said...

அவர்கள் நிலத்திலிருந்து பிழைப்பவர்கள். வேட்டையாடி உண்பவர்கள். மலையிலிருந்து இரண்டு மைல் தூரத்தில் எல்லாமே கிடைக்கிறது. சர்வம். புரிந்து கொள்ள முடிகிறதில்லைல்லையா:)

வல்லிசிம்ஹன் said...

அபூர்வமான இடம். அன்பு மாதேவி.

பழைய கதை. முதல் கொலு.

வல்லிசிம்ஹன் 1976இல் திருச்சியை விட்டுச் சென்னை வந்தோம்.  இப்போதைய பெரியவர்கள் அப்போது சின்னப் பசங்க:) நவராத்திரி நாட்கள் வந்தன. மகளுக்கு மா...