உயரத்தில் உத்கார்ந்து பார்க்கத் தனித் தைரியம் வேண்டும். அதுவும் உருண்டு கீழே விழும் கற்கள் அதிகமுள்ள இடம்:(((
Subscribe to:
Post Comments (Atom)
கோவிந்தா கோவிந்தா சரணம்.
வல்லிசிம்ஹன் எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும். திருப்பதியில் ஏன் 'கோவிந்தா... கோவிந்தா...' என்று விண்ணதிர முழங்குகிறார்கள் தெரியுமா? ஶ...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
அம்மா பிப்ரவரி 9 1929 பிறந்த நாள் வந்து சேர்ந்த இடம்!! திண்டுக்கல் மலைக்கோட்டை. கிளம்பிய இடம் ++++++++++++++++++++++++++...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
5 comments:
சுவாரஸ்யமான இடங்கள். பிரமிப்பாய் இருக்கிறது. எவ்வளவு அழகான இடங்கள்... இங்கு சென்று வருவதே திகில் கலந்த சுவாரஸ்யம். ஆமாம், இங்கிருப்பவர்கள் (இருக்கிறார்களா?!!) காய்கறி மளிகை எங்கு, எப்படி வாங்குவார்கள்!!!
இயற்கையின் படைப்பை வியக்கவைக்கும் காட்சிகள்.
அன்பு ஶ்ரீராம், நன்றி மா. இதெல்லாம் அமெரிக்க இந்தியர்கள் வசிக்கும் இடங்கள். எங்களுக்கு வழிகாட்டியவரும் ஒரு சிவப்பு இந்தியர்தான். அவர்கள் வாழ்க்கை மிகவும் கடினமானது. கடவுளே இவர்கள் எல்லாம் வந்து குப்பை போடுகிறார்களே. இயற்கையின் அருமை தெரியவில்லையே. என்று ஒரு வருத்தம்.இது எல்லாம் 22 வருடங்களுக்கு முன்னால்:)
அவர்கள் நிலத்திலிருந்து பிழைப்பவர்கள். வேட்டையாடி உண்பவர்கள். மலையிலிருந்து இரண்டு மைல் தூரத்தில் எல்லாமே கிடைக்கிறது. சர்வம். புரிந்து கொள்ள முடிகிறதில்லைல்லையா:)
அபூர்வமான இடம். அன்பு மாதேவி.
Post a Comment