Blog Archive

Monday, January 09, 2023

சாவிலும், கல்யாணத்துலயும் ஒரே டண்டனக்கா Dance ஏன்? Revathi Sankaran's Mo...

8 comments:

Bhanumathy Venkateswaran said...

Very interesting & entertaining post. Thanks for sharing akka.

Thulasidharan V Thillaiakathu said...

my favourite!!!
ஏற்கனவே பார்த்து ரசித்த வீடியோ...எஸ் பி பிய சொல்லும் இடம் மற்றும் அவங்க திறமைகள்!!! மிகவும் திறமை வாய்ந்தவங்க. வீட்டில் நல்ல ஆதர்வு. இது மிக மிக முக்கியம் ஒரு பெண்ணிற்கு!

கீதா

கோமதி அரசு said...

அருமையான பகிர்வு. முன்பும் கேட்டு இருக்கிறேன்.
இப்போதும் கேட்டேன்.நன்றி.

வல்லிசிம்ஹன் said...

Yes dear Bhanuma. Thank you very much. Happy Pongal.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா, உண்மை தான். இவரைப் போல மல்டி faceted character பார்த்ததில்லை. மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி மா, என்றும் வாழ்க வளமுடன்

இவரை எனக்கு மிகவும் பிடிக்கும் .நல்ல தைரியமான பெண்மணி.
மிக நன்றி அன்புத் தங்கச்சி.

மாதேவி said...

திறமையான பெண்மணி. எவ்வளவு திறமை அவர்களிடம் எனக் கேட்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,
என்றும் நலமுடன் வாழ ஆசிகள்.
திறமையான பெண்மணிதான் அவர். நல்ல சந்தோஷமா இருக்கிறார். நன்றி மா.