Blog Archive

Saturday, January 07, 2023

அப்பாவின் கனவுகளும் மகளின் கடமைகளும்





9 comments:

கோமதி அரசு said...

அனைத்து பாடல்களும் மிக அருமை.
இரண்டாவது பாடல் வரிகள் அருமை.
தங்கச்சிலையே வாடா பாடல் இலங்கை வானொலியில் சின்ன வயதில் கேட்டது பல வருடம் ஆச்சு கேட்டு
கடைசி பாடல் சோகமாய் இருக்கிறது.

Thulasidharan thilaiakathu said...

கொஞ்சும் மொழி மைந்தர்களே பாட்டு கேட்டதில்லை. இப்பத்தான் கேட்கிறேன். ரொம்ப நல்லாருக்கு அம்மா. ரசித்துக் கேட்டேன்.

முதல் வீடியோ பார்த்திருக்க்றேன் குட்டிப் பொண்ணு சமர்த்தா பாடுகிறாள். இப்ப வளர்ந்துவிட்டாள்...

கீதா

Thulasidharan thilaiakathu said...

எஸ் கே அவர் பெண், விஜயலஷ்மி கோரஸ் எல்லாம் மிகவும் பிடித்தது கேட்டதுண்டு. ரொம்பப் பிடித்த பாடல்.

எஸ்கே அவர் பெண் இருவரையும் ரொம்ப ரசித்தேன்....இப்பவும்...

கீதா

Thulasidharan thilaiakathu said...

எஸ் கே நல்ல நடிகர், அதைவிட நல்ல மனிதர் என்று தெரிகிறது அதுதான் ப்ளெஸ்ட்!!

கீதா

ஸ்ரீராம். said...

இரண்டு பாடல்களை மட்டுமே நான் அறிவேன்..

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
மிக நன்றிமா.வாழ்க வளமுடன். மனதில்
பௌர்ணமி என்றதும் வந்த பாடல்களைப்

பதிந்தேன்.கடைசிப் பாடல் த்ருஷ்யம் என்ற மலையாளப்
படத்தில் வரும் நல்ல பாடல்..அதில் ஒரு பொறுப்பான தந்தை தன் குடும்பத்தைப்
பாதுகாக்க எடுக்கும் நடவடிக்கைகள் அருமையாக
இருக்கும்.

மற்றவையும் நீங்கள் சொல்லி இருப்பதைப் போல் பழம் பாடல்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.
பாடல்களை ரசித்துக் கேட்டதற்கு மிகவும் நன்றி மா.

மிகப் பழைய பாடல்கள் மா.
''கொஞ்சும் மொழி'' பாடலை எங்கள் அப்பா பாடுவார்.
அந்த நினைவில் பதிந்தேன் மா.

''முதல் வீடியோ பார்த்திருக்க்றேன் குட்டிப் பொண்ணு சமர்த்தா பாடுகிறாள். இப்ப வளர்ந்துவிட்டாள்...''
ஆமாம் அவார்ட் ஃபங்க்ஷனில் அந்தக் குழந்தையைப்
பார்த்தேன். வளர்ந்து விட்டாள்.
மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதா ரங்கன் மா, உங்கள் நல்ல வார்த்தைகளுக்காகவே
எழுதலாம் போலத் தோன்றுகிறது.

எனக்கு மிகப் பிடித்த பாடல் அது.எஸ்கே யையும் மிகவும் பிடிக்கும்.
மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம் ,
என்றும் நலமுடன் இருங்கள்.
மிகப் பழைய பாடல்களைப்
பதிந்திருக்கிறேன் மா.
உங்களுக்கும் தெரிந்திருப்பதில் மகிழ்ச்சி.
நன்றி மா.