விருந்தினர் உபசரிப்பும் மலை க்க
வைக்கிறது. அந்தக் குழந்தை
ஆனந்தியும் அவளது
தோழி தோழர்களின்
புத்தம் புதிய நட்பு. எத்தனை மகிழ்ச்சி!!!!
ஆரோக்கியம் நமதாக இருந்தால் அனைத்தையும்
ஜெயிக்கலாம். நன்றி திரு பாபு அவர்களே.
வல்லிசிம்ஹன் AI Overview +2 சோஹன் ஹல்வா (Sohan Halwa) என்பது பால், சர்க்கரை, மற்றும் சோளமாவு (Cornflour) கொண்டு செய்யப்படும் ஒரு பாரம்பரிய,...
5 comments:
நடுக் காட்டிலா? அம்மாடி..ஸ்பீக்கர் இல்லாததால் ஒன்றும் கேட்க முடியவில்லை.
நடு காட்டில் ஒரு கிராமம் சூப்பர்.
குழந்தை ஆனந்தியின் குரல் அருமை.
அழகாய் பேசி ஊரை சுற்றி காட்டியது அருமை.
மாங்காவை உடைத்து மழை சாரல் போல மிளகாய் பொடி தூவி சாப்பிட வேண்டும் என்று சாப்பிட்டு காட்டியது அருமை.
ஓ.
திரு. பாபு நல்ல வீடியோக்கள் சின்சியரா
போடுகிறார். ரம்யமா இருக்கு மா ஸ்ரீராம்.
அன்பு கோமதிமா,
வாழ்க வளமுடன் தங்கச்சி.
வடிவேலு ஏதோ காமெடி செய்வார் இல்ல? தோசை
வார்க்கிற கதை. இந்தப் பசங்க நிறைய வீடியோ
சினிமா பாக்கும் போல.
ஆனால் குழந்தையின் தமிழ் அசத்துகிறது.
வந்து பார்த்ததுக்கு மிக நன்றி மா.
நடுக்காட்டில் ஒரு கிராமம் சூப்பர்.
Post a Comment