நடு காட்டில் ஒரு கிராமம் சூப்பர். குழந்தை ஆனந்தியின் குரல் அருமை. அழகாய் பேசி ஊரை சுற்றி காட்டியது அருமை. மாங்காவை உடைத்து மழை சாரல் போல மிளகாய் பொடி தூவி சாப்பிட வேண்டும் என்று சாப்பிட்டு காட்டியது அருமை.
வடிவேலு ஏதோ காமெடி செய்வார் இல்ல? தோசை வார்க்கிற கதை. இந்தப் பசங்க நிறைய வீடியோ சினிமா பாக்கும் போல. ஆனால் குழந்தையின் தமிழ் அசத்துகிறது. வந்து பார்த்ததுக்கு மிக நன்றி மா.
5 comments:
நடுக் காட்டிலா? அம்மாடி..ஸ்பீக்கர் இல்லாததால் ஒன்றும் கேட்க முடியவில்லை.
நடு காட்டில் ஒரு கிராமம் சூப்பர்.
குழந்தை ஆனந்தியின் குரல் அருமை.
அழகாய் பேசி ஊரை சுற்றி காட்டியது அருமை.
மாங்காவை உடைத்து மழை சாரல் போல மிளகாய் பொடி தூவி சாப்பிட வேண்டும் என்று சாப்பிட்டு காட்டியது அருமை.
ஓ.
திரு. பாபு நல்ல வீடியோக்கள் சின்சியரா
போடுகிறார். ரம்யமா இருக்கு மா ஸ்ரீராம்.
அன்பு கோமதிமா,
வாழ்க வளமுடன் தங்கச்சி.
வடிவேலு ஏதோ காமெடி செய்வார் இல்ல? தோசை
வார்க்கிற கதை. இந்தப் பசங்க நிறைய வீடியோ
சினிமா பாக்கும் போல.
ஆனால் குழந்தையின் தமிழ் அசத்துகிறது.
வந்து பார்த்ததுக்கு மிக நன்றி மா.
நடுக்காட்டில் ஒரு கிராமம் சூப்பர்.
Post a Comment