எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.
என்ன ஒரு அழகிய இடம்... இந்த இடமெல்லாம் நீங்கள் நேரில் பார்த்து ரசித்திருப்பீர்கள்.
அன்பின் ஸ்ரீரான். இனிய காலை வணக்கம்.இங்கே நான் போனதில்லை மா.அதனால் தான் பதிவிட்டேன்.ஸ்விஸ் இன்ஃபோ என்று அந்த நாட்டில் ஒரு சானல்வரும்.போக வேண்டிய இடங்கள் பலகாட்டி, அன்றைய சீதோஷ்ண நிலைகளையும் சொல்வார்கள்.மழை என்றால் போக வேண்டாம். முதல் நாளே விவரம் தெரியும். அதற்கேற்றமாதிரி நாம் போய் வரலாம்.
காணொளியை மாலையில் தான் பார்க்க வேண்டும். நேரில் பார்க்க வாய்ப்பில்லை என்பதால் காணொளியில் கண்டு களித்து விடுகிறேன்!
அழகான நகரம்.பனி பொழிவு பார்க்க அழகு. அதில் எவ்வளவு சிரமபட்டு இருப்பார்கள் என்று தோன்றுகிறது.நேற்று இங்கு லேசான பனி பொழிவு அதுவே தாங்கவில்லை.
Post a Comment
4 comments:
என்ன ஒரு அழகிய இடம்... இந்த இடமெல்லாம் நீங்கள் நேரில் பார்த்து ரசித்திருப்பீர்கள்.
அன்பின் ஸ்ரீரான். இனிய காலை வணக்கம்.
இங்கே நான் போனதில்லை மா.
அதனால் தான் பதிவிட்டேன்.
ஸ்விஸ் இன்ஃபோ என்று அந்த நாட்டில் ஒரு சானல்
வரும்.
போக வேண்டிய இடங்கள் பல
காட்டி, அன்றைய சீதோஷ்ண நிலைகளையும் சொல்வார்கள்.
மழை என்றால் போக வேண்டாம். முதல் நாளே விவரம் தெரியும். அதற்கேற்ற
மாதிரி நாம் போய் வரலாம்.
காணொளியை மாலையில் தான் பார்க்க வேண்டும். நேரில் பார்க்க வாய்ப்பில்லை என்பதால் காணொளியில் கண்டு களித்து விடுகிறேன்!
அழகான நகரம்.பனி பொழிவு பார்க்க அழகு. அதில் எவ்வளவு சிரமபட்டு இருப்பார்கள் என்று தோன்றுகிறது.
நேற்று இங்கு லேசான பனி பொழிவு அதுவே தாங்கவில்லை.
Post a Comment