Blog Archive

Tuesday, July 13, 2021

இருவர் இசை














11 comments:

ஸ்ரீராம். said...

எவ்வளவு இனிமையான பாடல்கள்.. உனது மலர் பாடல் வெகு இனிமை. ஒரு பாடல் காணொளி இங்கு பார்க்க முடியாது என்கிறது.

திண்டுக்கல் தனபாலன் said...

இனிமையான தொகுப்பு...

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பாடல்கள் அனைத்தும் அருமை. அந்த கால திரைப் படங்களில் இவ்வாறு இரு மனங்கள் வேறுபடும் போதும், இல்லை சேர்ந்து சந்தோஷிக்கும் போதும், பிறக்கும் இத்தகைய பாடல்கள்,முறையே நம்மிடமும்,வருத்தத்தையும், மகிழ்வையும் தோற்றுவிக்கும். பாடல்கள் அனைத்தையும் கேட்டு மகிழ்ந்தேன்.ஆனால், 2வதும், கடைசி பாடலும் ஏனோ வரவில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களின் கால்வலி தற்சமயம் எப்படி உள்ளது? சற்று குணமாகி இருக்குமென நம்புகிறேன். நேற்று அவர் எழுதி வெளியிட்டிருந்த பதிவை படித்ததும் மனதை வருத்தமடையச் செய்தது.பதிவில் நீங்கள் அவரிடம் தொடர்பு கொண்டு விசாரிப்பதாக அவர் சொல்லியிருந்தார். அதனால் உங்களிடம் அவரைப்பற்றி கேட்கிறேன். தவறாக நினைக்க வேண்டாம். அவர் கால் வலி பரிபூரணமாக விரைவில் குணமடைய இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.

அன்புடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...


அன்பின் கமலா,
நானும் வாட்ஸாப்பில் தான் கேட்கிறேன் அம்மா.

பெற்றோர்கள் தனித்திருக்கும் காலமாகிவிட்டது.
தாங்க முடியாத வலிதான் அவருக்கு. இனிமேல் குணமடைவார்
என்று நம்புகிறேன்.
ஆனால் இவ்வளவு வலி சொல்லி நான் பார்த்ததே இல்லை.

உதவிக்கு யாரும் கிடையாது.
யாராலயும் வரமுடியாதாம்.
மிகத் திடமான மனுஷி.
அவர் இப்படி கஷ்டப் படுவதைப்
பார்த்தால் மனம் நோகிறது.
நாம் எல்லோரும் பிரார்த்தனை செய்து இறைவன் உதவியோடு
அவர் குணமடைய வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
நன்றி மா. ஒரு பாடலைத் திருத்தி அமைக்க
முடிந்தது.
இன்னோண்ணை யூ டியூபில் போய்ப் பார்க்க முடிகிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தனபாலன் மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
இங்கு வந்து பாடல்களைக் கேட்டதற்கு மிக நன்றிமா.

ஒரு பாடலைத் திருத்த முடிந்தது.
ஒரு வேளை ஒரு பதிவுக்கு நாலு பாடல்கள் தான்
போட முடியுமோ என்னவோ.

எனக்கும் இந்த இரு குரலிசை மிகப் பிடிக்கும்.
அந்த அந்தப் பாத்திரங்களின் குணங்கள் வெளிப்படும்.
உங்களின் sensitivity மிக மிகப் பிடிக்கிறது. சக உயிர்களிடம் நாம் வைக்கும்
பாசம் நம்மை வழி நடத்தட்டும்.
நன்றி மா.

கோமதி அரசு said...

கடவுள் தந்த இருமலர்கள் பாட்டு மட்டும் வரவில்லை மற்ற எல்லா பாடல்களும் கேட்டேன்.
மிக அருமையான பாடல்கள்.

கோமதி அரசு said...

யூ டியூபில் நேரடியாக போய் கேட்டேன் அந்த பாடலை.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
இப்போது சரிசெய்தேன்.
மீண்டும் மறையாமல் இருக்க வேண்டும்.
மிக நன்றி மா.
வாழ்க வளமுடன்.