Blog Archive

Sunday, July 11, 2021

- Even The Dog Stopped To Listen | Can't Help Fallin...


கரோலினா. சின்ன வயதினில் 
ஒரு வயலின் மேதை.

6 comments:

ஸ்ரீராம். said...

ஆச்சர்யம்.  அபார திறமை.

கோமதி அரசு said...

ஆடி கொண்டே இசைப்பது கடினம் மிக அருமையாக வாசிக்கிறார்.
இறைவன் இந்த குழந்தைக்கு எல்லா வளங்களையும், நலங்களையும் தரட்டும்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் மா. ஆச்சரியம் கொள்ள வைக்கும் திறமை. காணவே மகிழ்ச்சி.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன் மா.
இசை எந்த ரூபத்தில் வந்தாலும் மனத்தை ஈர்க்கிறது.

சிறு வயதுப் பெண் இல்லையா. இந்தத் திறமை
ஆடும் அழகு மனதைக் கொள்கிறது.
நன்றி மா.

Anonymous said...

Gay abandon என்று இதைச் சொல்லலாமா பாட்டு முடியும் வரை பாரறியேன ஙிண்ணறியேன்

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான். நம்மை மறக்க வைக்கும் இசை.
தன்னையே மறந்த ஒரு அழகுக் குழந்தையின்

வயலின்+ நடனம். நன்றாக இருக்கட்டும்.