எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.
ஆச்சர்யம். அபார திறமை.
ஆடி கொண்டே இசைப்பது கடினம் மிக அருமையாக வாசிக்கிறார்.இறைவன் இந்த குழந்தைக்கு எல்லா வளங்களையும், நலங்களையும் தரட்டும்.
ஆமாம் மா. ஆச்சரியம் கொள்ள வைக்கும் திறமை. காணவே மகிழ்ச்சி.நன்றி மா.
அன்பின் கோமதிமா,வாழ்க வளமுடன் மா.இசை எந்த ரூபத்தில் வந்தாலும் மனத்தை ஈர்க்கிறது.சிறு வயதுப் பெண் இல்லையா. இந்தத் திறமைஆடும் அழகு மனதைக் கொள்கிறது.நன்றி மா.
Gay abandon என்று இதைச் சொல்லலாமா பாட்டு முடியும் வரை பாரறியேன ஙிண்ணறியேன்
உண்மைதான். நம்மை மறக்க வைக்கும் இசை. தன்னையே மறந்த ஒரு அழகுக் குழந்தையின்வயலின்+ நடனம். நன்றாக இருக்கட்டும்.
Post a Comment
6 comments:
ஆச்சர்யம். அபார திறமை.
ஆடி கொண்டே இசைப்பது கடினம் மிக அருமையாக வாசிக்கிறார்.
இறைவன் இந்த குழந்தைக்கு எல்லா வளங்களையும், நலங்களையும் தரட்டும்.
ஆமாம் மா. ஆச்சரியம் கொள்ள வைக்கும் திறமை. காணவே மகிழ்ச்சி.
நன்றி மா.
அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன் மா.
இசை எந்த ரூபத்தில் வந்தாலும் மனத்தை ஈர்க்கிறது.
சிறு வயதுப் பெண் இல்லையா. இந்தத் திறமை
ஆடும் அழகு மனதைக் கொள்கிறது.
நன்றி மா.
Gay abandon என்று இதைச் சொல்லலாமா பாட்டு முடியும் வரை பாரறியேன ஙிண்ணறியேன்
உண்மைதான். நம்மை மறக்க வைக்கும் இசை.
தன்னையே மறந்த ஒரு அழகுக் குழந்தையின்
வயலின்+ நடனம். நன்றாக இருக்கட்டும்.
Post a Comment