ஈரோடு கதிர் அவர்ளின் நேர்காணல் அருமை. மதுமிதா அவர்கள் நன்றாக கேள்வி கேட்கிறார்கள். நல்ல காரியம் செய்பவர்களை அரசாங்கம் வாழ்வின் நிறைவு பகுதியில் பாராட்டு, விழா எடுக்காமல் முன்பே கொடுக்கலாம் என்று சொல்வது உண்மை.
வாழ்க்கை கனவை விட அழகானது ரசித்தேன். வாழ்தல் அறம் . நன்றாக சொன்னார். வாழ்ந்து காட்டுவதே அறம் சொன்னது அருமை. பகிர்வுக்கு நன்றி.
கனவு காட்சி மிக அருமையாக தான் இருக்கும்.அவர் சொல்வது உண்மை. வாழ்க்கையில் அடுத்து என்ன நடப்பது சுவாரச்சியம்.கனவை விட கையில் கிடைத்த வாழ்க்கையை வாழ முயல்வோம்.
நல்ல காரியம் செய்பவர்களை அரசாங்கம் வாழ்வின் நிறைவு பகுதியில் பாராட்டு, விழா எடுக்காமல் முன்பே கொடுக்கலாம் என்று சொல்வது உண்மை//////////நல்ல பேச்சாளர். கவித்திறனும் இருக்கிறது. அன்பு கோமதி மா.வாழ்க வளமுடன்.
10 comments:
பழைய பதிவர். சில சமயம் இவர் பதிவுகளுக்குச் சென்றிருக்கிறேன்.
ஆமாம் மா. இப்போது முக நூல்.
ஈரோடு கதிர் அவர்ளின் நேர்காணல் அருமை.
மதுமிதா அவர்கள் நன்றாக கேள்வி கேட்கிறார்கள்.
நல்ல காரியம் செய்பவர்களை அரசாங்கம் வாழ்வின் நிறைவு பகுதியில் பாராட்டு, விழா எடுக்காமல் முன்பே கொடுக்கலாம் என்று சொல்வது உண்மை.
வாழ்க்கை கனவை விட அழகானது ரசித்தேன். வாழ்தல் அறம் . நன்றாக சொன்னார். வாழ்ந்து காட்டுவதே அறம் சொன்னது அருமை.
பகிர்வுக்கு நன்றி.
கனவு காட்சி மிக அருமையாக தான் இருக்கும்.அவர் சொல்வது உண்மை. வாழ்க்கையில் அடுத்து என்ன நடப்பது சுவாரச்சியம்.கனவை விட கையில் கிடைத்த வாழ்க்கையை வாழ முயல்வோம்.
இனிய நண்பர்...
அருமை
பலமுறை இவரது பதிவிற்குச் சென்றுள்ளேன்
நல்ல காரியம் செய்பவர்களை அரசாங்கம் வாழ்வின் நிறைவு பகுதியில் பாராட்டு, விழா எடுக்காமல் முன்பே கொடுக்கலாம் என்று சொல்வது உண்மை//////////நல்ல பேச்சாளர். கவித்திறனும் இருக்கிறது.
அன்பு கோமதி மா.வாழ்க வளமுடன்.
அன்பின் கோமதிமா,
கனவுகளும் நினைவுகளுமே நமக்கு எஞ்சியவை.
இப்போது வாழ்வது நட்புகளின் துணையால்.
ஆண்களைப் பொறுத்தவரை இது இன்னும் சீக்கிரம்
நிஜமாகிறது என்று தோன்றியது.
நல்லதே நடக்கட்டும்.நன்றி மா.
அன்பின் தனபாலன்,
நல்ல நண்பர்கள் அமைவதும் நம் அதிர்ஷ்டமே. நன்றி மா.
அன்பின் ஜெயக்குமார்,
நல்ல சொல்திறனும் , கவித்திறனும் கொண்டவர்.
அவரைப் பற்றி மேலும் அறிய
இந்தக் காணொளி உதவியது.
மதுமிதாவுக்கு நன்றி.
Post a Comment