Blog Archive

Tuesday, April 13, 2021

மாங்காய்ப் பச்சடி

அனைவருக்கும் பிறக்கும் புது வருஷம்
ஆரோக்கியத்தையும்
நல் வாழ்வையும் அளிக்கட்டும்.
மனம் நிறை வாழ்த்துகள்.

18 comments:

கோமதி அரசு said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்

அருமையான வாழ்த்து அக்கா.
ஆரோக்கியமும், மனநிறைவும் வேண்டும் அனைவருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா.
வாழ்க வளமுடன் அம்மா. எல்லோருக்கும் வரும் பிலவ ஆண்டு
நல்லபடியாக அமையட்டு்ம். நமக்கு வேண்டுவது அது ஒன்றே. உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும்
என் அன்பு வாழ்ததுகளும் பிரார்த்தனைகளும்.

ஸ்ரீராம். said...

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.  மாங்காய் வெல்லப் பச்சடி அருமையாய் இருக்கும்.

Geetha Sambasivam said...

அம்மா பண்ணும் மாங்காய்ப் பச்சடி நினைவில் வந்தது. உங்களுக்கும் உங்கள் மகள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ரேவதி. அனைவர் வாழ்விலும் ஆரோக்கியம் மேலோங்கவும் பிரார்த்தனைகள்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் அன்பு ஸ்ரீராம்.
எல்லா சுவையும் கலக்க வேண்டும் என்பதற்காகச் செய்த ஏற்பாடு.
இளவயதில் பிடிக்காது.
இப்பொழுது பிடிக்கிறது. சுவை மாற்றம்.
நன்மைகள் நிறைந்த வாழ்க்கை அமைய வேண்டும்.
அதுவே நம் பிரார்த்தனை மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் மா.
நாமும் நம் குழந்தைகளும்,
அவர்கள் குழந்தைகளும்
அனைவருமே நலம் பெற வேண்டும் அம்மா.
இந்தப் பெண் நிறைய திருல்வேலி
முறையில் சமையல் செய்முறைகள்
சொல்கிறார். எனக்கும் அம்மா, பாட்டி செய்முறைகள் தான்
நினைவுக்கு வந்தது.
அவர்கள் இல்லாமல் நாம் ஏது.?
இறைவன் கருணையில் நன்றாகவே இருப்போம் மா.
மகளிடம் சொல்கிறேன். நன்றி மா.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோதரி. புத்தாண்டில் அனைவரின் ஆரோக்கியமும் மேம்பட இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
மாங்காய் பச்சடி அருமை. எனக்கு மிகவும் பிடித்தமானது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வெங்கட் நாகராஜ் said...

மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

மாங்காய் பச்சடி எனக்கும் பிடிக்கும்.

நெல்லைத் தமிழன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

மாங்காய் பச்சிடி - யம்மி

Angel said...

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் வல்லிம்மா 

மனோ சாமிநாதன் said...

மனம் நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

கரந்தை ஜெயக்குமார் said...

சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்

வல்லிசிம்ஹன் said...

அன்பு கமலாமா,
மிக மிக நன்றி மா. நலமே விளைக.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் ,
நன்றி மா. என்றும் நலமுடன் இருங்கள்.
இறைவன் எப்பொழுதும் நம்முடன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
நேற்று மாங்காய்ப் பச்சடி மிக நன்றாகச் செய்ய முடிந்தது.
எப்பொழுதும் நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஏஞ்சல் ,
எப்பொழுதும் இறைவன் நம்முடன் இருக்கட்டும்.
நமக்கு நன்மைகள்
வழங்குவான். மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மனோ ,
என்றும் நலமுடன் இருங்கள்.
எல்லா ஆண்டுகளும் நன்மை தரட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஜெயக்குமார்,
தமிழ் வளர்க. என்றும் நலமுடன் இருங்கள் மா.
வாழ்த்துகளுக்கு மிக நன்றி.