மிக இனிமையான குறைக்கு சொந்தக்காரர். சிலசமயம் யோசித்துப் பார்ப்பேன், நாம் முதலில் இவரது எந்தப் பாடலை முதன்முறையாகக் கேட்டோம் என்று! சல்திகா நாம் காடி பாடல் (ஏக் லட்க்கி பீகி பாகி ஸி)என்று நினைத்திருக்கிறேன்.
இனிய காலை வணக்கம் அன்பு ஸ்ரீராம். ஆமாம் எத்தனை பாடல்கள். அவரது கடைசிப் பாடல் என்ன வென்று யோசித்துப் பார்க்கிறேன். நினைவில் இல்லை. சல்தி கா நாம் காடி தான் முதல் படமா? உலகை மகிழ்விக்க வந்த குரல்களில் இவரும் ஒருவர்.மிகச் சிறந்த ஒருவர்.
8 comments:
மிக அருமையான பாடல்கள் கேட்டு மகிழ்ந்தேன்.
நன்றி.
மிக இனிமையான குறைக்கு சொந்தக்காரர். சிலசமயம் யோசித்துப் பார்ப்பேன், நாம் முதலில் இவரது எந்தப் பாடலை முதன்முறையாகக் கேட்டோம் என்று! சல்திகா நாம் காடி பாடல் (ஏக் லட்க்கி பீகி பாகி ஸி)என்று நினைத்திருக்கிறேன்.
அன்பின் கோமதி,
வாழ்க வளமுடன்,
மனதுக்கு நிம்மதி கொடுக்க இந்தப் பாடல்களை அடிக்கடி கேட்பேன்.
நீங்களும் கேட்டதற்கு மிக நன்றி மா.
இனிய காலை வணக்கம் அன்பு ஸ்ரீராம்.
ஆமாம் எத்தனை பாடல்கள்.
அவரது கடைசிப் பாடல் என்ன வென்று யோசித்துப் பார்க்கிறேன். நினைவில் இல்லை.
சல்தி கா நாம் காடி தான் முதல் படமா?
உலகை மகிழ்விக்க வந்த குரல்களில்
இவரும் ஒருவர்.மிகச் சிறந்த ஒருவர்.
பாடல்களை ரசித்தேன் அம்மா.
கடைசி பாடல் திரையை ஓடவிட்டு காரில் செல்வது போன்ற காட்சி நகைக்க வைத்தது அன்றைய வளர்ச்சி அவ்வளவுதானே...
அவருடைய முதல் பாடல் அல்ல அம்மா.. முதலில் என் காதில் விழுந்த அவர் பாடிய பாடல். :))
அன்பு தேவகோட்டைஜி,
அப்போது ஒரு பறக்கும் கார்
பற்றித் திரைப்படம் வந்தது. இந்தக் காரும் பறப்பது
போல அமைத்திருக்கிறார்கள்:)
நமக்குத் தேவை இசைதானே!!!!
நன்றிமா.
கண்டு பிடிச்சேன். 1948 இல் Zidhdhi movie
மர்னே ki துவாயென்'' அவரது முதல் பாடல்.Sriram.
Post a Comment