Wednesday, April 14, 2021

Trip Madurai ..........



2 comments:

கோமதி அரசு said...

மதுரை பேருந்து நிலையம் பெரிதாக கட்டுகிறார்கள். அதனால் மக்கள் பேருந்து நிலையத்தில் பஸ் நிற்காமல் எங்கோ நிற்பதால் அவதி படுகிறார்கள் . கட்டுகிறார்கள், கட்டுகிறார்கள் கட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.
மலர் சந்தை அருமை.
மதுரை மீனாட்சி தாழம்பூ குங்குமம் மிக அருமை.

வல்லிசிம்ஹன் said...

ஓ இதுதான் காரணமா,
சித்தப்பா பையன் சொல்லிக் கொண்டிருந்தான்.
அக்கா, பழைய இடத்தைத் தேடாதே என்று.
சரி,நான் என் நினைவில் இருப்பதை அனுவத்திக் கொள்கிறேண்டா என்றேன்..

மல்லிகை மாறி இரூக்காது:)
அதே போலத் தாழம்பூக் குங்குமம்.
அதிலயும் ஏதாவது மாற்றம் இல்லாமல் இருக்க வேண்டும்.
வாழக வளமுடன் அன்பு கோமதி.

கதம்பம்

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011  Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...