Blog Archive

Sunday, March 21, 2021

The best CHOCOLATE-ALMOND TOFFEE BARK

8 comments:

KILLERGEE Devakottai said...

காணொளி அருமை.

ஸ்ரீராம். said...

அழகாக செய்கிறார்.  அடுப்பு கவர்கிறது.  சாக்லேட் துண்டங்களை இன்னும் நீட்டாக நறுக்கி இருக்கலாமோ!

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி,
வாழ்க வளமுடன். இது சாப்பிட ருசி.
செய்யவும் சுலபம். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,

இந்த ஊர்களின் சீதோஷ்ணம் இதமாக இருப்பதால்
அடுப்படியில் வேலை செய்வது
கஷ்டம் இல்லாமல் இருக்கும்.
அடுப்புகளும் அதே தான்.

இந்த டாஃபி இப்படித்தான் கடையிலியே விற்கும்.
கடக்கா முடுக்கா என்று சாப்பிடலாம்.

10 வருடங்கள் முன்னால் எங்கள் குடும்பம்
ஒரு தட்டு முழுவதையும்
முடித்து விடுவோம்:))))))

Bhanumathy Venkateswaran said...

கிட்டத்தட்ட இதைப் போல ஒரு ரெசிபி என் மகள் அனுப்பியிருக்கிறாள். எங்கள் ப்லாகில் பகிரலாமா என்று ஆலோசிக்கிறேன். 

கோமதி அரசு said...

சாக்லேட் செய்முறை நன்றாக இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பானுமா,
கட்டாயம் பதிவிடுங்கள்.
நன்றாகச் செய்ய வருகிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,

குழந்தைகளுக்குப் பிடிக்கும்.
வாழ்க வளமுடன் அம்மா.