Subscribe to:
Post Comments (Atom)
ருக்மணி கல்யாணம்
வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
8 comments:
காணொளி அருமை.
அழகாக செய்கிறார். அடுப்பு கவர்கிறது. சாக்லேட் துண்டங்களை இன்னும் நீட்டாக நறுக்கி இருக்கலாமோ!
அன்பு தேவகோட்டைஜி,
வாழ்க வளமுடன். இது சாப்பிட ருசி.
செய்யவும் சுலபம். நன்றி மா.
அன்பு ஸ்ரீராம்,
இந்த ஊர்களின் சீதோஷ்ணம் இதமாக இருப்பதால்
அடுப்படியில் வேலை செய்வது
கஷ்டம் இல்லாமல் இருக்கும்.
அடுப்புகளும் அதே தான்.
இந்த டாஃபி இப்படித்தான் கடையிலியே விற்கும்.
கடக்கா முடுக்கா என்று சாப்பிடலாம்.
10 வருடங்கள் முன்னால் எங்கள் குடும்பம்
ஒரு தட்டு முழுவதையும்
முடித்து விடுவோம்:))))))
கிட்டத்தட்ட இதைப் போல ஒரு ரெசிபி என் மகள் அனுப்பியிருக்கிறாள். எங்கள் ப்லாகில் பகிரலாமா என்று ஆலோசிக்கிறேன்.
சாக்லேட் செய்முறை நன்றாக இருக்கிறது.
அன்பு பானுமா,
கட்டாயம் பதிவிடுங்கள்.
நன்றாகச் செய்ய வருகிறது.
அன்பு கோமதிமா,
குழந்தைகளுக்குப் பிடிக்கும்.
வாழ்க வளமுடன் அம்மா.
Post a Comment