இந்தப் பாடல்களின் இசையும்,
படம் எடுக்கப் பட்ட விதமும், தேர்ந்த
நடனமணிகளின் முக பாவங்களும்
அலுப்பதே இல்லை.
வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...
8 comments:
பாடல்கள் கேட்டேன்.
நல்ல பகிர்வு.
இனிமையான பாடல்கள்...
காலையில் இருந்து இந்தப் பதிவை இரண்டு தரம் பார்த்து விட்டேன்..
(அவ்வளவு தான் முடிந்தது.. மன்னிக்கவும்..)
என்னவொரு அருமையான பாடல்கள்.. ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பு..
காணொளிகளைக் கண்டு மகிழ்ச்சி..
இனிமையான பாடல்கள்
அன்பு கோமதிமா,
தவறாமல் வந்து ரசிப்பதற்கு மிக நன்றி மா.
அன்பு நன்றிமா,.
நலமுடன் இருங்கள்.
அன்பு துரை செல்வராஜு,
அடிக்கடி எழுத முடிவதில்லை.
பாடல்களைப் பதிகிறேன். காணொளிகளையும் பதிகிறேன்.
நீங்கள் வ்ந்து ரசித்ததற்கு மிகவும் நன்றி மா.
அன்பு ஜெயக்குமார் மிக நன்றி மா.
Post a Comment