நல்ல எண்ணம் நல்ல முயற்சி.
மனிதம் வளர வாழ்த்துகள். ஜெர்சி பசுவின் பாலை
ஆராய்ச்சி செய்து சொல்வது அதிர வைக்கிறது.
வல்லிசிம்ஹன் எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும். [20:34, 9/9/2026] Revathi Narasimhan: Good Morning dear. [23:03, 9/9/2026] Subha.: இன்று ஒரு தக...
2 comments:
அருமையான பகிர்வு.
ஜெர்சி பசுவைப் பற்றி அவர் சொல்வதை கேட்டால் மனம் அதிரத்தான் செய்கிறது.
அவர் கூறும் நல்ல விஷயங்களை
அன்பால் எல்லோரையும் கேட்க வைப்பேன் என்று அவர் சொன்னது மகிழ்ச்சி.
நாசா வேலையை உதறி விட்டு வந்து இயற்கை விவசாயத்தை கடைபிடிக்கும் கதை
ஜெயம் ரவி நடித்த "பூமி" படம் மகன் போட்டான் பார்த்தேன்.
அன்பு கோமதி
வாழ்க வளமுடன் மா.
எனக்கும் இந்த வீடியோ
பிடித்தது.
இவர் போல நன்னெறியாளர்கள் அதிக எண்ணிக்கையில்
வரவேண்டும்.
ஜெர்சி பசு மிக உசத்தி என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
இப்பொதாவது தெரிந்ததே!!!
பூமி என்று ஒரு படம் வந்ததா. நானும் பார்க்கிறேன்.
நன்றி மா.
Post a Comment