இப்போதான் சர்க்கரை வள்ளிக் கிழங்கு எப்படி எடுக்கறாங்கன்னு பார்க்கிறேன்.
நான் சர்க்கரை வள்ளிக்கிழங்கை கயாவில் விட்டுட்டேன்.
பசங்களுக்காக சென்ற வாரம் கிலோ 15 ரூபாய்க்கு வாங்கிவந்தேன். சின்ன வயதில் இதனை கரி/விறகு அடுப்பில் சுட்டுத் தருவார்கள். ரொம்ப நல்லா இருக்கும். சர்க்கரைவள்ளிக் கிழங்கின் வறுவலும் ரொம்ப ருசி. வெறும்ன தளிகைப்ப்ண்ணியும் சாப்பிடலாம்.
அன்பு முரளிமா, கயாவில் பிடித்த காய்கறியைத் துறக்க வேண்டுமா.
நானும் முதன் முதலாக இந்த விவசாயம் பார்த்தேன். நல்ல முயற்சி செய்து அனைவருக்கும் அளிக்கிறார்கள். சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் மிக நன்றாக இருக்கும். வந்து படித்ததற்கு மிக நன்றி மா.
2 comments:
இப்போதான் சர்க்கரை வள்ளிக் கிழங்கு எப்படி எடுக்கறாங்கன்னு பார்க்கிறேன்.
நான் சர்க்கரை வள்ளிக்கிழங்கை கயாவில் விட்டுட்டேன்.
பசங்களுக்காக சென்ற வாரம் கிலோ 15 ரூபாய்க்கு வாங்கிவந்தேன். சின்ன வயதில் இதனை கரி/விறகு அடுப்பில் சுட்டுத் தருவார்கள். ரொம்ப நல்லா இருக்கும். சர்க்கரைவள்ளிக் கிழங்கின் வறுவலும் ரொம்ப ருசி. வெறும்ன தளிகைப்ப்ண்ணியும் சாப்பிடலாம்.
அன்பு முரளிமா,
கயாவில் பிடித்த காய்கறியைத் துறக்க வேண்டுமா.
நானும் முதன் முதலாக இந்த விவசாயம்
பார்த்தேன்.
நல்ல முயற்சி செய்து
அனைவருக்கும் அளிக்கிறார்கள்.
சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் மிக நன்றாக இருக்கும்.
வந்து படித்ததற்கு மிக நன்றி மா.
Post a Comment