Blog Archive

Friday, February 26, 2021

அன்னம் ,தானம் உயிர் காக்கும்.

வாழ்க வளமுடன்.

2 comments:

கோமதி அரசு said...

அமிர்தசரஸில் நாங்கள் உணவு சாப்பிட்டு இருக்கிறோம். சப்பாத்தியை இரண்டு கையால் வாங்க சொல்வார்கள்.
நன்றாக இருந்தது உணவு.
பாத்திரம் சுத்தம் செய்து தரலாம், காய் வெட்டி கொடுக்கலாம்.

பெரிய பெரிய செல்வந்தர்களும் அங்கு தொண்டு செய்வார்கள்.

வடலூர் சென்று இருக்கிறோம் . அன்னதான கூடம், அணையா அடுப்பு எல்லாம் பார்த்து வந்தோம். ஆனால் உணவு அருந்தவில்லை.

அன்னதானம் உயர்ந்த விஷயம் தான்.
பகிர்வு அருமை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா, இனிய காலை வணக்கம்.
இந்த லங்கார், நம் சென்னையிலும் பார்த்திருக்கிறேன்.
துபாயிலும் பார்த்திருக்கிறேன்.
அவர்களுடை சேவை மனப்பானமை,
வரும் பாத அணிகளைத் துடைத்து வைப்பதிலிருந்து ஆரம்பமாகு. சிலர் வேண்டுதலாகவே செய்வார்கள்.
நான் மிகக் கௌரவமும்,மரியாதையும் இந்த
சமூகத்தின் மேல் வைத்திருக்கிறேன்.

வயலூர் சென்றதில்லை. நிறைய சொற்பொழிவுகள் தான் கேட்டிருக்கீறேன்.

நீங்கள் எல்லாவற்றையும் கண்டு வந்ததே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது,.
உலகில் எங்கும் பசித்தொல்லை இல்லாமல் மக்கள் இருக்க வேண்டும்.
நன்றி மா.