Blog Archive

Monday, January 11, 2021

Herb Alpert - Mexican Shuffle

இந்த இசையைப் போல டியூன் கொண்ட தமிழ்ப்
பாடல் நினைவுக்கு வந்தால் எழுதவும்.:)

2 comments:

துரை செல்வராஜூ said...

கண்மணி ப(பா)ப்பா.. என்று ஆரம்பிக்கும் - சந்திரபாபு அவர்கள் பாடிய பாடல்...

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை,
ஆஹா கண்டுபிடித்து விட்டீர்களா!!!
60களில் வந்த படம் ''தட்டுங்கள் திறக்கப்படும்''.
சந்திர பாபு ஊமையாக நடித்திருப்பார் என்று நினைக்கிறேன்.

சாவித்திரியின் கலயாணப் பந்தல் அலங்காரம்
பாடல் கூட நன்றாக இருக்கும்.
மிக நன்றி மா.வாழ்த்துகள்.