Monday, January 11, 2021

ANNAPOORNA THE PRIDE OF COIMBATORE

Suvai.

6 comments:

ஸ்ரீராம். said...

அருமை.   கோயம்பத்தூர் சென்றிருக்கிறேன்.  இங்கு சாப்பிட்டதில்லை!

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான சேவை...

Angel said...

நான் சாப்பிட்டிருக்கேன் கோயம்புத்தூரில் .அருமையான உணவகம் வல்லிம்மா 

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
மிக மிக நன்றி மா.
நாங்கள் கோவையில் இருந்தபோது
அடிக்கடி சென்றிருக்கிறோம். அப்போதான் முதன் முதலில்
இந்த மூன்றடி தோசை வந்தது என்று நினைக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன் ,
உண்மைதான் பா. அன்புடன் அளிக்கப் படும் எதுவும் அமிர்தம்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஆஹா. அன்பு ஏஞ்சல்.
உணவே அமிர்தம் அது மரியாதையுடன்
வழங்கப்படும் போது இல்லையாமா?

அகிலம் முழுவதும் அன்பும் அன்னமும் கொடையும் சிறக்க இறைவன் அருள
வேண்டும். நன்றி டா.

திருக்குறுங்குடி நோக்கி....2

திருக்குறுங்குடி வல்லிசிம்ஹன் எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.                                                           குறத்தி,  தன் குழந்தை...