Subscribe to:
Post Comments (Atom)
2007 இல் ஒரு ஷாப்பிங் அனுபவம்
வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும். பாட்டி --திக்குத் தெரியாத ஊரில் January 2007 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ ந...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன் எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே . சிங்கத்தின் நினைவு நாள் வருவதால் அவர் நினைவில் இந்தப் பதி...
-
அம்மா பிப்ரவரி 9 1929 பிறந்த நாள் வந்து சேர்ந்த இடம்!! திண்டுக்கல் மலைக்கோட்டை. கிளம்பிய இடம் ++++++++++++++++++++++++++...
4 comments:
எனக்கும் மிகவும் பிடித்த பாடல்கள். ஜானேமன் ஜானேமன் பாடலில் தரம் ஹேமா தம்பதியினரும் இடம்பெறுவார்கள்! மூன்று படங்களுமே பார்த்திருக்கிறேன்!
ஆமாம் ஸ்ரீராம்.
70களில் பாசு பட்டாசார்யா ஜி படங்கள் அனைத்தும் வெற்றி.
அதே போல ஹ்ரிஷிகேஷ் படங்களும் இதயம் தொட்டு செல்லும்.
இந்தப் பாடலில் தர்மேந்த்ரா ஹேம மாலினி நல்ல காம்போ.
ஒரு இளைஞனின் கனவுகள் அப்படியே திரையில் தோன்றும் உத்தி
அப்போது வர ஆரம்பித்தது.
நல்ல பாடல். மிக நன்றி மா. காணொளி கிடைக்க வில்லை.
அமோல் பலேகர் பாடல்கள் எனக்கும் பிடிக்கும். பலமுறை ரசித்து கேட்டிருக்கிறேன். இப்போதும் கேட்கிறேன்....
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி வல்லிம்மா.
அன்பு வெங்கட்,
இனிய மாலை வணக்கம்.
சில பாடல்கள் பதிவாகவில்லை.
விட்டு விட்டேன். எழுதுவதை விட இணைப்பு தருவது இப்போது
சுலபமாக இருக்கிறது.
மிக நன்றி மா. என்றும் நலமுடன் இருக்க வேண்டும்.
Post a Comment