Tuesday, January 19, 2021

Anand Zindagi Kaisi Hai Paheli Manna Dey~1



4 comments:

வெங்கட் நாகராஜ் said...

மன்னா டே பாடல்கள் பிடிக்கும். எனது பக்கத்திலும் அவரைப் பற்றி ஒரு முறை பகிர்ந்து கொண்ட நினைவு. இந்தப் பதிவில் பகிர்ந்திருக்கும் பாடல்களை மாலை தான் கேட்க வேண்டும்.

ஸ்ரீராம். said...

அருமையான பாடல்கள்.   இதே படத்தில் (ஆனந்)முகேஷ் பாடல்களும் நன்றாய் இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

உண்மையே ஸ்ரீராம். யே மேரே தேரேலியே கி சாத் முகேஷ்

கஹி தூப் தின்
மிகப் பிடித்தமானது.
பாபு மொஷாய் மறக்க முடியாது. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
மன்னா டே யின் குரல் தனி வசீகரம்.
இந்தப் பாடலின் உற்சாகமே தனி.
.தத்துவங்கள் தான் என்றாலும்
அருமையான பாடல். மிக நன்றி மா.

கதம்பம்

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011  Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...