Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை எப்போது?
வல்லிசிம்ஹன் அனைவருக்கும் இனிய காலங்களுக்கான வாழ்த்துகள். நம்மை விடுவிக்க நாம் தான் முன்வரவேண்டும். இளமைக்காலங்களில் கணவன், குழந்தைகள், ...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
அம்மா பிப்ரவரி 9 1929 பிறந்த நாள் வந்து சேர்ந்த இடம்!! திண்டுக்கல் மலைக்கோட்டை. கிளம்பிய இடம் ++++++++++++++++++++++++++...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
4 comments:
மன்னா டே பாடல்கள் பிடிக்கும். எனது பக்கத்திலும் அவரைப் பற்றி ஒரு முறை பகிர்ந்து கொண்ட நினைவு. இந்தப் பதிவில் பகிர்ந்திருக்கும் பாடல்களை மாலை தான் கேட்க வேண்டும்.
அருமையான பாடல்கள். இதே படத்தில் (ஆனந்)முகேஷ் பாடல்களும் நன்றாய் இருக்கும்.
உண்மையே ஸ்ரீராம். யே மேரே தேரேலியே கி சாத் முகேஷ்
கஹி தூப் தின்
மிகப் பிடித்தமானது.
பாபு மொஷாய் மறக்க முடியாது. நன்றி மா.
அன்பு வெங்கட்,
மன்னா டே யின் குரல் தனி வசீகரம்.
இந்தப் பாடலின் உற்சாகமே தனி.
.தத்துவங்கள் தான் என்றாலும்
அருமையான பாடல். மிக நன்றி மா.
Post a Comment