Friday, January 15, 2021

Karavaigal Curd Rice | கறவைகள் தயிர் சாதம் - Ammavum Naanum | Episode 55...

4 comments:

ஸ்ரீராம். said...

தொடர்ச்சியாக  இவர்களை அடிக்கடி பார்த்திருக்கிறேன்.  சுவாரஸ்யமான உரையாடலுடன் சமையல் செய்வார்கள்.  ருசியாக...   மகன் ச சரியாக உச்சரித்தாலும், அம்மா ச வை ஷ வாகத்தான் உச்சரிக்கிறார்!

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் சிலருக்கு உச்சரிப்பு
மாறுவதில்லை. ஆனால் அந்த நேயம் பிடித்து
இருக்கிறது. நல்ல நாளுக்கான வாழ்த்துகள்
ஸ்ரீராம்.

துரை செல்வராஜூ said...

இதுவரையிலும் இப்படியான காணொளி கண்ணில் பட்டதில்லை..

பார்க்கலாம்.. எப்படியிருக்கிறதென்று!..

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை,
வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள்.
செய்து பார்க்கலாம்.
இணையம் சம்பாதிப்பதற்கு நல்ல
வழியாகிறது.

கதம்பம்

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011  Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...