Saturday, December 19, 2020

Hot and Spicy Chammanthi || Kaanthari Mulaku || Village Cooking || Recip...

4 comments:

ஸ்ரீராம். said...

கேரளா சமையல் என்று போட்டிருக்கிறது.  ஆனால் பேசுவதை பார்த்தால் அலலது கேட்டால் இலங்கைத் தமிழ் வாடை அடிக்கிறது!

ஸ்ரீராம். said...

அவற்றை அவர்  வேகவைக்கவே இல்லை.  அப்படியே பச்சையாகவே அரைத்து ரெடி செய்து விட்டார்.  உடனே செலவு செய்து விடவேண்டும்!

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.
இது கேரளாப் பொண்ணுதான்.

மாவூலா ஏறீப் போயிருக்கு.
ப்ளாவில ஏறிப் போயிருக்குன்னு இலங்கைத் தமிழ் இருக்காதும்மா.:))))))

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் மா. சட்டினிதானே.
சீக்கிரம் செலவாயிடுமாயிருக்கும்.

கதம்பம்

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011  Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...