Blog Archive

Friday, October 23, 2020

Vazhaiyadi Vazhai Tamil Movie Part 10 | Muthuraman | Pramila | Tamil Movies

இது போன்ற படங்களும் நாம் பார்த்திருக்கிறோம். நன்றி கோபால கிருஷ்ணன் ஐயா.

8 comments:

ஸ்ரீராம். said...

இந்தப் படம் பார்த்திருக்கிறேன்.  அன்பான அக்கா, அகந்தைத் தங்கை..  

KILLERGEE Devakottai said...

குடும்பத்து காட்சிகள் அருமை அம்மா.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான படம்...

Geetha Sambasivam said...

ஓ!இதுவா? நானும் பார்த்திருக்கேன். ஆனந்த விகடனில் வந்த ஒரு நாவல்னு நினைவு.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஶ்ரீராம். கோவையில் இருந்த போது பார்த்த நினைவு. வசனங்கள் அத்தனை அருமை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டை ஜி, ரங்காராவ் நடிப்பு , எல்லோருடைய பாந்தமும் மிக மிக. ரசிக்கும்படி இருக்கும். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன், இது போன்ற நன்னெறிப் படங்கள். மக்களுக்கு எப்பொழுதும் தேவை என்று நினைப்பேன் நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா மா,

இது விகடனில் வந்ததா. எனக்கு. நினைவு இல்லை. யார் எழுதினார்களோ.
ஆனால் வசனம் மிக அருமை.
நடிப்பும் அருமை.