எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.
இந்தப் படம் பார்த்திருக்கிறேன். அன்பான அக்கா, அகந்தைத் தங்கை..
குடும்பத்து காட்சிகள் அருமை அம்மா.
அருமையான படம்...
ஓ!இதுவா? நானும் பார்த்திருக்கேன். ஆனந்த விகடனில் வந்த ஒரு நாவல்னு நினைவு.
ஆமாம் ஶ்ரீராம். கோவையில் இருந்த போது பார்த்த நினைவு. வசனங்கள் அத்தனை அருமை.
அன்பு தேவகோட்டை ஜி, ரங்காராவ் நடிப்பு , எல்லோருடைய பாந்தமும் மிக மிக. ரசிக்கும்படி இருக்கும். நன்றி மா.
அன்பு தனபாலன், இது போன்ற நன்னெறிப் படங்கள். மக்களுக்கு எப்பொழுதும் தேவை என்று நினைப்பேன் நன்றி மா.
அன்பு கீதா மா,இது விகடனில் வந்ததா. எனக்கு. நினைவு இல்லை. யார் எழுதினார்களோ.ஆனால் வசனம் மிக அருமை.நடிப்பும் அருமை.
Post a Comment
8 comments:
இந்தப் படம் பார்த்திருக்கிறேன். அன்பான அக்கா, அகந்தைத் தங்கை..
குடும்பத்து காட்சிகள் அருமை அம்மா.
அருமையான படம்...
ஓ!இதுவா? நானும் பார்த்திருக்கேன். ஆனந்த விகடனில் வந்த ஒரு நாவல்னு நினைவு.
ஆமாம் ஶ்ரீராம். கோவையில் இருந்த போது பார்த்த நினைவு. வசனங்கள் அத்தனை அருமை.
அன்பு தேவகோட்டை ஜி, ரங்காராவ் நடிப்பு , எல்லோருடைய பாந்தமும் மிக மிக. ரசிக்கும்படி இருக்கும். நன்றி மா.
அன்பு தனபாலன், இது போன்ற நன்னெறிப் படங்கள். மக்களுக்கு எப்பொழுதும் தேவை என்று நினைப்பேன் நன்றி மா.
அன்பு கீதா மா,
இது விகடனில் வந்ததா. எனக்கு. நினைவு இல்லை. யார் எழுதினார்களோ.
ஆனால் வசனம் மிக அருமை.
நடிப்பும் அருமை.
Post a Comment