எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.
வித்தியாசமாய் இருக்கிறது. ஆரோக்கியமும் கூட.
நேற்றுத்தான் திராச பதிவில் பாகற்காய் எள்ளுச் சேர்த்த பிட்லைனு பார்த்தேன். அதான்னு நினைக்கிறேன். காணொளியை மத்தியானம் பார்க்கிறேன். பாகற்காய் பிடித்த காய்!
நன்றாக இருக்கிறது...
அட! பாகற்காயைப் பார்க்கலாம்னு வந்தால் யூ ட்யூப் வேலை செய்யவில்லையாம்! :( www.youtube.com’s server IP address could not be found.
அன்பு ஸ்ரீராம் ,பாவக்காய் வந்ததும் செய்யப் போகிறேன்.அந்தப் பையன் அழகாக விவரம் சொல்கிறார்.நன்றி மா.
அன்பு கீதாமா,உங்களுக்குத் தெரியாததா. திராச எழுதுகிறாரா.வெகு நாட்கள் ஆகிறது தொடர்பு விட்டு.பாவக்காயை இந்த முறையில் செய்து பார்க்கக்காத்திருக்கிறேன்.ஆன்லைனில் கிடைக்க வில்லை.நன்றி கீதாமா.
அன்பு தனபாலன் நன்றி மா.பாவக்காய் நலம் எல்லோருக்கும் தெரிந்தது தானே.
Post a Comment
7 comments:
வித்தியாசமாய் இருக்கிறது. ஆரோக்கியமும் கூட.
நேற்றுத்தான் திராச பதிவில் பாகற்காய் எள்ளுச் சேர்த்த பிட்லைனு பார்த்தேன். அதான்னு நினைக்கிறேன். காணொளியை மத்தியானம் பார்க்கிறேன். பாகற்காய் பிடித்த காய்!
நன்றாக இருக்கிறது...
அட! பாகற்காயைப் பார்க்கலாம்னு வந்தால் யூ ட்யூப் வேலை செய்யவில்லையாம்! :( www.youtube.com’s server IP address could not be found.
அன்பு ஸ்ரீராம் ,
பாவக்காய் வந்ததும் செய்யப் போகிறேன்.
அந்தப் பையன் அழகாக விவரம் சொல்கிறார்.
நன்றி மா.
அன்பு கீதாமா,
உங்களுக்குத் தெரியாததா.
திராச எழுதுகிறாரா.
வெகு நாட்கள் ஆகிறது தொடர்பு விட்டு.
பாவக்காயை இந்த முறையில் செய்து பார்க்கக்
காத்திருக்கிறேன்.ஆன்லைனில் கிடைக்க வில்லை.
நன்றி கீதாமா.
அன்பு தனபாலன் நன்றி மா.
பாவக்காய் நலம் எல்லோருக்கும் தெரிந்தது தானே.
Post a Comment