Blog Archive

Monday, July 06, 2020

Pavakkai Ellukari | பாவக்காய் எள்ளு கறி | Episode #11 | Rakesh Udan | Ra...

வல்லிசிம்ஹன்

7 comments:

ஸ்ரீராம். said...

வித்தியாசமாய் இருக்கிறது.  ஆரோக்கியமும் கூட.

Geetha Sambasivam said...

நேற்றுத்தான் திராச பதிவில் பாகற்காய் எள்ளுச் சேர்த்த பிட்லைனு பார்த்தேன். அதான்னு நினைக்கிறேன். காணொளியை மத்தியானம் பார்க்கிறேன். பாகற்காய் பிடித்த காய்!

திண்டுக்கல் தனபாலன் said...

நன்றாக இருக்கிறது...

Geetha Sambasivam said...

அட! பாகற்காயைப் பார்க்கலாம்னு வந்தால் யூ ட்யூப் வேலை செய்யவில்லையாம்! :( www.youtube.com’s server IP address could not be found.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் ,
பாவக்காய் வந்ததும் செய்யப் போகிறேன்.
அந்தப் பையன் அழகாக விவரம் சொல்கிறார்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
உங்களுக்குத் தெரியாததா.
திராச எழுதுகிறாரா.
வெகு நாட்கள் ஆகிறது தொடர்பு விட்டு.
பாவக்காயை இந்த முறையில் செய்து பார்க்கக்
காத்திருக்கிறேன்.ஆன்லைனில் கிடைக்க வில்லை.
நன்றி கீதாமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன் நன்றி மா.
பாவக்காய் நலம் எல்லோருக்கும் தெரிந்தது தானே.