Blog Archive

Monday, June 08, 2020

Tere bina zindagi se koi Instrumental song

வல்லிசிம்ஹன்

வாழ்க்கையின் ஆதாரமே ஒருவர் மேல் ஒருவர் கொண்ட நம்பிக்கையும்
காதலும் தான். எங்கள் வாழ்க்கையில்
இசையே ஒரு Communication ஆக இருந்தது.
இந்தப் பாடலுக்கு அதில் முக்கிய இடம் எப்போதும் உண்டு.

4 comments:

ஸ்ரீராம். said...

என்ன ஒரு பாடல்...   பாடலாகவே போட்டிருக்கலாம்.  கிஷோர் குரல்  ஆர் டி பர்மன் இசை...    இந்தப் படத்தின் இன்னும் இரு பாடல்களும் மிக அருமையாக இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

போட்டுவிட்டேன் ஸ்ரீராம்.
I get very emotional while listening to this song.

கோமதி அரசு said...

https://www.youtube.com/watch?v=8-HnmVg0-O8
பாடலாக கேட்டேன்.

மிகவும் இனிமையான பாடல்.
முன்பு அடிக்கடி கேட்கும் பாடல்.

மாதேவி said...

இனிய இசைப்பாடல்.