வல்லிசிம்ஹன்
வாழ்க்கையின் ஆதாரமே ஒருவர் மேல் ஒருவர் கொண்ட நம்பிக்கையும்
காதலும் தான். எங்கள் வாழ்க்கையில்
இசையே ஒரு Communication ஆக இருந்தது.
இந்தப் பாடலுக்கு அதில் முக்கிய இடம் எப்போதும் உண்டு.
Subscribe to:
Post Comments (Atom)
ஸோஹன் ஹல்வா.
வல்லிசிம்ஹன் AI Overview +2 சோஹன் ஹல்வா (Sohan Halwa) என்பது பால், சர்க்கரை, மற்றும் சோளமாவு (Cornflour) கொண்டு செய்யப்படும் ஒரு பாரம்பரிய,...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
4 comments:
என்ன ஒரு பாடல்... பாடலாகவே போட்டிருக்கலாம். கிஷோர் குரல் ஆர் டி பர்மன் இசை... இந்தப் படத்தின் இன்னும் இரு பாடல்களும் மிக அருமையாக இருக்கும்.
போட்டுவிட்டேன் ஸ்ரீராம்.
I get very emotional while listening to this song.
https://www.youtube.com/watch?v=8-HnmVg0-O8
பாடலாக கேட்டேன்.
மிகவும் இனிமையான பாடல்.
முன்பு அடிக்கடி கேட்கும் பாடல்.
இனிய இசைப்பாடல்.
Post a Comment