Blog Archive

Tuesday, June 16, 2020

Sushant Twitter-ல இந்த Hidden Message-அ விட்டுட்டு போயிருக்காரு! Life Co...

வல்லிசிம்ஹன்

Positive message.

2 comments:

ஸ்ரீராம். said...

திரையுலகில் அவர் வளர்வதை அங்கிருந்த மற்ற நடிகர்கள் விரும்பவில்லை என்றும் சொல்கிறார்கள்.  எதுவாயினும் இது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல.  பொதுவாக தற்கொலை பற்றி சில உபயோகமான விஷயங்கள் பேசி இருக்கிறார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம். மிக நன்றி.
மனம் ஆறவில்லை.

எத்தனையோ யூகங்கள் உலவ ஆரம்பித்துவிட்டன.

ஒரு உயிர் உலகை விடுவது இத்தனை சுலபமாகி விட்டதே.