வல்லிசிம்ஹன்
மிக அருமையான அன்பான குறும்படம்.
இத்தனை அழகாக ஒரு கணவன் .அவனுக்குத்தான். தன் மனை வி
மீது எத்தனை காதல். இந்தப் படத்தை இயக்க நடித்தவர்களுக்கு
வாழ்த்துகள்!
https://youtu.be/EedGW-fzMPA
மிக அருமையான அன்பான குறும்படம்.
இத்தனை அழகாக ஒரு கணவன் .அவனுக்குத்தான். தன் மனை வி
மீது எத்தனை காதல். இந்தப் படத்தை இயக்க நடித்தவர்களுக்கு
வாழ்த்துகள்!
https://youtu.be/EedGW-fzMPA
10 comments:
நன்றாக இருந்தால் சந்தோஷம்தான் அம்மா.
Good, decent short film. பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா...
செல்கிறேன் அம்மா...
நன்றி சகோதரி
இதோ இணைப்பிற்குச் செல்கிறேன்
முன்பே பார்த்து இருக்கிறேன்.
மீண்டும் பார்த்தேன்.
அன்பு அது செய்யும் மாயம்.
நன்றாக இருக்கட்டும் என்றும்.
இனிய மாலை வணக்கம் ஸ்ரீராம்.
நேரம் இருக்கும் போது பாருங்கள். நன்றி மா.
அன்பு வெங்கட் ,இனிய மாலை வணக்கம்.
நியூசீலாண்ட் என்று போட்டிருந்தது. அதனால் பார்த்தேன்.
நல்ல படம் தான்.
நல்ல நடிப்பு.ஒரு கணவனின் அன்பு மனைவியை அவன் வழி திருப்புவது
எனக்குப் பிடித்திருந்தது. நன்றி மா.
அன்பு தனபாலன் இனிய மாலை வணக்கம்.
இந்தப் படம் உங்களுக்குப் பிடிக்கும் என்றே தோன்றுகிறது.
நன்றி மா.
அன்பு ஜெயக்குமார்,
வருகைக்கு நன்றி மா. ரசிக்கக் கூடிய படம் தான்.
அன்பு கோமதி ,முன்பே
பார்த்துவிட்டீர்களா. நல்ல படம் தான்.ரசிக்கும்படி எடுத்திருக்கிறார்கள்.
நன்றி மா.
Post a Comment