Blog Archive

Thursday, April 30, 2020

ஜோடி jodi | kadhal kaditham TAMIL LYRICAL video song | காதல் கடிதம் தீட...

வல்லிசிம்ஹன்
ரசித்த வரிகள்.

6 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பாடல். கேட்டு ரசித்தேன் மா...

பிலஹரி:) ) அதிரா said...

எங்கள் அம்மாவைப்போல வல்லிம்மாவுக்கும் யூ ரியூப்பில் நன்கு பொழுது போகிறது போலும். எங்கட அம்மாவும் ஐபாட்டும் கையுமாகத்தான் இருக்கிறா, உலக நியூஸ் களில் பலது, அவ சொல்லித்தான் தெரிகிறது, நமக்கு இதுக்கு நேரம் கிடைப்பது குறைவாக இருக்கு.

அழகிய பாடல்தான்... காதல் நிரம்பி வழிந்தோடும் பாடல்...

திண்டுக்கல் தனபாலன் said...

அழகான பாடல்...

வல்லிசிம்ஹன் said...

மிக மிக நன்றி அன்பு வெங்கட்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அதிரா,
உண்மைதான் தொலைக்காட்சியில் அவர்கள்
கொடுப்பதைத்தான் பார்க்க வேண்டும். ஐபாடில் நாம் ரசிப்பதைக் கேட்டு,
பார்த்து மகிழலாம் இல்லையா.
உங்க அம்மாவுக்கு என் அன்பு அணைப்புகள்.

என் முதல் ஐபாட் லண்டனில் தான் வாங்கினேன்:)
என் இணை பிரியா தோழி. புத்தகங்களைப் போலவே
நன்மை அளிக்கும் நல்ல துணை.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

மிக மிக நன்றி அன்பு தனபாலன். நலமே வாழ்க.