Saturday, March 14, 2020

Tu Jo Mere Sur Mein Sur Mila Le (HD) | Chitchor | Amol Palekar, Zarina W...

வல்லிசிம்ஹன். இதயங்கள் இணைந்த கீதம்.

12 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி சகோதரியாரே
இதோ காணொலியினைக் காணச் செல்கிறேன்

வெங்கட் நாகராஜ் said...

இந்தப் பாடலின் எல்லா பாடல்களும் பிடித்த பாடல்கள். பாடலைக் கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறேன் மா...

கோமதி அரசு said...

பிடித்த பாடல். கேட்டேன் அக்கா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் மா வெங்கட் . மிக நல்ல படம்.
பாடல்களும், நடிப்பும் மிக இனிமை.நடுத்தர
மக்களுக்காகவே படம் எடுத்தவர் பாசு பட்டாச்சார்யா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜெயக்குமார் மிக மிக நன்றி மா. இனிய இசை உங்களை
மகிழ்விக்கும்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி அன்பு கோமதிமா.
எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காது.

மாதேவி said...

எனக்கு இது புதிய பாடல் உங்கள் பகிர்வால் கேட்டேன். இனிமை.

Geetha Sambasivam said...

ஒரு காலத்தில் பிரபலமான பாடல், பிடித்த நடிகர், படம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி ,
70 களில் வந்த நல்ல படங்களில்
இதுவும் ஒன்று. இனிமையான நாட்கள். இனிமையான இசை.
மறக்க மன்ம் வருவதில்லை. ரசித்ததற்கு மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா. சுத்தமான படங்களைப் பார்த்ததினால் தான்
இப்போது அபத்தத்தைப் பார்க்க முடியவில்லை.
நல்ல இசை. நன்றி மா.

ஸ்ரீராம். said...

யேசுதாஸின் சூப்பர்ஹிட் பாடல்கள்.  இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களுமே இனிமை.  எனக்கும் பிடிக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
நம் வாழ்க்கையே இசையுடன் தான் பின்னிப் போகிறது.
மன நிம்மதிக்குப் படப்பாடல்கள் இல்லாமல் வேறேது
கதி.

அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...