வல்லிசிம்ஹன்
Subscribe to:
Post Comments (Atom)
கதம்பம்
வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011 Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...


22 comments:
வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்.
மறக்காமல் வருடா வருடம் வாழ்த்தி வருகிறீர்கள்.
உங்கள் அன்புக்கு மிகவும் நன்றி.
உங்கள் வாழ்த்துக்கு சாரும் நன்றி சொல்ல சொன்னார்கள்.
வாழ்த்திய விதம் இதம். என் வலிகள் போயே போச்சு.
மலர் செண்டு அழகு.
கோமதி அக்காவுக்கும் அரசு சாருக்கும் இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் .
தாங்க்ஸ் வல்லிமா ..
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் .
சகோ அவர்களுக்கு இனிய திருமண நன்நாள் வாழ்த்துகள்.
பல்லாண்டு வாழ்க!
ஏஞ்சல், அவர்கள் உண்மைகள், தேவகோட்டை ஜி
உங்கள் மூவருக்கும் எங்கள் நன்றிகள்.
வாழ்க வளமுடன்.
நமஸ்காரங்களுடன் எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு நல்ல குண நலனுடன் விளங்கும் தம்பதிகளை வாழ்த்துவதில்
நமக்குத்தான் பெருமை அருமை ஏஞ்சல், தீஜ் துரை, ஸ்ரீராம், தேவகோட்டை ஜி.
இனிய திருமண நாள் வாழ்த்துகள் கோமதிக்கும் அரசு சாருக்கும். உடல்வலிகள் எல்லாம் தீர்ந்து ஆரோக்கியமான சந்தோஷம் நிரம்பியவாழ்க்கையை வாழப் பிரார்த்தனைகள்.
அன்பு துரை, நீங்கள் கொடுத்த படம் தலைப்புப் படமாகப் போட்டாகிவிட்டது.
இருவருக்கும் திருமணநாள் நல்வாழ்த்துகளும் வணக்கங்களும்.
நாங்களும் அவர்கள் இருவரையும் வாழ்த்துகிறோம்.
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்...
கோமதி அம்மாவிற்க்கும், சாருக்கும் எனது நல்வாழ்த்துக்களும் ..வணக்கங்களும்
முகப்பு படம் வெகு அழகு மா
வாழ்த்திய அன்பு உள்ளங்கள் எல்லோருக்கும் நன்றிகள்.
//உடல்வலிகள் எல்லாம் தீர்ந்து ஆரோக்கியமான சந்தோஷம் நிரம்பியவாழ்க்கையை வாழப் பிரார்த்தனைகள்.//
கீதா, உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி.
இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள் அக்கா.
நன்றி அம்மு
அன்பு கோமதி, அந்தப் படம் அவர்கள் உண்மைகள் துரை முகனூலில் கொடுத்தார்.
மனம் நிறை நன்றி.மா அவருக்கு.👍
முகநூலில் பார்த்தேன் அக்கா.
அவர்கள் உண்மைகள் கொடுத்த படம் வெகு அழகு.
ஆஹா .... அருமை.
தம்பதியினர் இருவருக்கும் என் இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்.
இந்த இனிய பகிர்வுக்கு நன்றிகள், மேடம்.
வணக்கம் வை.கோ ஜி. கோமதி சார்பா நன்றிகள்.
Post a Comment