எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
|
ராமா தயாபரா.ஶ்ரீராமா கிருபாகரா சீதா மனோகரா,தசரத ந ந்தன கௌசல்ய குமாரா,அருமை சகோதரா ஆஞ்சநேயனை அணைத்துக கரை ஏற்றினாய். எங்களையும் காத்தருள்வாய. இன்று நவமி நாளைக் கௌரவிக்க வந்த எம்பெருமானே, குழந்தை ராமா !!!! என்றும் எங்களுக்குத் துணை இரு. |
4 comments:
www.youtube.com/watch?v=YSjI8vAFX08
subbu thatha.
www.menakasury.blogspot.com
படம் அழகு...
வாழ்த்துக்கள் அக்கா....
அன்பு சுப்பு அண்ணா,
உங்கள் பாடல் தேனாக இருந்தது.
என்னையும் பாடலையும் கௌரவித்துவிட்டீர்கள்.
ராமனை நீங்கள் இசையில் மயக்கிவிட்டீர்கள்.
மயங்கின ராமன் மலர்ந்து தரிசனம் கொடுக்கிறான்.
அன்பு குமார். உங்களது வருகை உற்சாகம் கொடுக்கிறது.
பரிவை என்றால் எந்த ஊர்.
Post a Comment