Blog Archive

Wednesday, April 13, 2016

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

  இன்னுமொரு வருடம் பிறந்து வருகிறது.
அனைவருக்கும் துர்முகி வருடம் இனிமையையும்,நோயில்லா வாழ்வையும்,
வளங்களையும் வழங்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
 நல் வாழ்த்துகளும் ஆசிகளும் இல்லங்களை நிறைக்கட்டும்.

10 comments:

Ranjani Narayanan said...

உங்களுக்கும், உங்கள் பிள்ளைகள், பெண். பேரன் பேத்திகள், மாப்பிள்ளை, மருமகள்கள் எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள், வல்லிமா!

ஸ்ரீராம். said...

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் வாழ்த்துகளும்.

sury siva said...


Happy Tamil New Year Day.

subbu thatha

மனோ சாமிநாதன் said...

உங்களுக்கும் என் இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

தி.தமிழ் இளங்கோ said...

மேடம் அவர்களுக்கு, எனது உளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

வல்லிசிம்ஹன் said...

அன்பு ரஞ்சனி ,வயிற்றுத்தொல்லையால் உடனே வர முடியவில்லை.
மனசில் துன்பம் குறைந்து அமைதி நிலவ,இந்தப் புத்தாண்டு

வழிவகுக்கட்டும்.வாழ்த்துகள் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சுப்பு அண்ணா, வாழ்த்துகளுக்கு நன்றி. மன்னி மீனாக்ஷிக்கும் உங்களுக்கும் என் நமஸ்காரங்கள். சகல சௌபாக்கியங்களும் கிடைக்க பகவான் அருளட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மனோ,
மிக நன்றி அம்மா.
இந்தப் புது வருடம் சகல நன்மைகளும்
அளிக்கணும். அன்பு வாழ்த்துகள் அம்மா,.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் அனைவரும் நலமே.
உங்கள் குடும்பத்துக்கும் என் மனம் நிறைந்த ஆசிகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தமிழ் இளங்கோ ,
மிக நன்றிமா. வரும் வருடம் இனிதாக அமையட்டும்.