உங்கள் நினைவுகளை அமைதியாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள், வல்லி. உங்கள் இருவரையும் சேர்ந்தாற்போல காணும்போது கண்ணில் நீர் நிரம்புவதை தடுக்க முடியவில்லை. காலம் சிறந்த ஆசிரியன் மட்டுமில்லை; சிறந்த மருத்துவனும் கூட. உங்களுக்கு மன அமைதியை கொடுக்கட்டும் அந்த இறைவன்.
//அருகில் இருக்கும் செல்வம்// . விட்டு விடவில்லை அம்மா நீங்கள் , உங்கள் மனம் முழுதும் சுமந்து கொண்டு இருக்கிறீர்கள் .அவரும் நினைவுகளாய் உங்கள் பற்றிகொண்டு கூடவே இருக்கிறார் . அவரின் புன்னகை சிறு குழந்தையின் புன்னகையை போல் இருக்கு !!
13 comments:
படம் சொல்லும் பதிவு! அருமை.
நன்றி கௌதமன் ஜி.எழுத வரிகள் கிடைக்கவில்லை.
படங்களே தேவையானவற்றைச் சொல்லி விடுகின்றன. எழுத வேறு வேணுமா? அருமையான புகைப்பட நினைவுகள்.
எழுத வரிகள் தேவையில்லை. படங்கள் அருமை.
//அருகில் இருக்கும் செல்வத்தை விட்டு விட்டு...//
டச்சிங்.
படங்கள் அழகோ அழகு.
நன்றி
வாழ்க வளர்க
உமையாள் காயத்ரி
புகைப்படங்களே கவிதையாய்
படங்கள் மிக அருமை. குறிப்பாக "அருகில் இருக்கும் செல்வம்" - அதைத்தான் அனைவரும் மிஸ் பண்ணி விடுகிறோம் எனத் தோன்றுகிறது. மேகக் கடலும் அருமை.
ஒவ்வொரு படமும் பற்பல விஷயங்களை சொல்கின்றன ..எல்லாமே அழகும் அருமையும் .
அருமையான படங்கள்..... அவை சொல்லும் விஷயங்கள்....
மனதைத் தொட்டது....
உங்கள் நினைவுகளை அமைதியாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள், வல்லி. உங்கள் இருவரையும் சேர்ந்தாற்போல காணும்போது கண்ணில் நீர் நிரம்புவதை தடுக்க முடியவில்லை. காலம் சிறந்த ஆசிரியன் மட்டுமில்லை; சிறந்த மருத்துவனும் கூட. உங்களுக்கு மன அமைதியை கொடுக்கட்டும் அந்த இறைவன்.
//அருகில் இருக்கும் செல்வம்// .
விட்டு விடவில்லை அம்மா நீங்கள் , உங்கள் மனம் முழுதும் சுமந்து கொண்டு இருக்கிறீர்கள் .அவரும் நினைவுகளாய் உங்கள் பற்றிகொண்டு கூடவே இருக்கிறார் . அவரின் புன்னகை சிறு குழந்தையின் புன்னகையை போல் இருக்கு !!
//அருகில் இருக்கும் செல்வத்தை விட்டு விட்டு...//
நுண்ணிய முகபாவங்கள்.படத்தை மெருகேற்றும் கேப்ஷன் .
கலக்குங்க
அருகில் இருக்கும் செல்வம்/
அருமையாக சொன்னீர்கள்.
நினைவுகள் அருமை.
Post a Comment